சித்த வைத்திய அகராதி 8751 - 8800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8751 - 8800 மூலிகைச் சரக்குகள்


நாட்டாரஞ்சி - நாட்டுக் கிச்சிலிப்பழம்
நாட்டிகச்சோளம் - வெண்முத்துச்சோளம்
நாட்டுச்சருக்கரை - கரும்புச்சருக்கரை
நாட்டுச்சாரிச்செடி - சுடலையாவரைச்செடி
நாட்டுச்சிவதை - சிவதை
நாட்டுக்சுரைக்கொடி - பெருஞ்சுரைக்கொடி
நாட்டுபாழைமரம் - வாழைமரம்
நாணங்கப்புல் - கஸ்தூரிநாறிப்புல்
நாணற்கரும்பு - பேய்க்கரும்புத்தட்டை
நாணற்கரும்புத்தோகை - சிகைத்தோகை
நாணற்தட்டை - நாணற்புல்தட்டை
நாணற்பூ - நரைத்தபூ
நாணாங்கள்ளி - இலைக்கள்ளி
நாணுகக்கள்ளி - குதிரைச்செவிக் கள்ளி
நாதம் - கந்தகம் - சுக்கிலம்
நாதரவிச்செடி - வெண் கண்டங்கத்தரிச்செடி
நாதவத்தக்கொடி - பெருநெருஞ்சிற்கொடி
நாதாந்தி - பொன்னிமிளை
நாதேனிகச்செடி - மணத்தக்காளிச்செடி
நாபிக்கிழங்கு - பச்சைநாவிக் கிழங்கு
நாவிக்கூரிகக்கொட்டை - நேர்வாளக்கொட்டை
நாபிக்கொடி - நஞ்சுக்கொடி
நாபியச்செடி - வெள்ளுமத்தைச்செடி
நாமகச்செடி - தும்பைச்செடி
நாமகாமரம் - நாரத்தைமரம்
நாமகிப்பத்திரி - சாதிப்பத்திரி
நாமசேயக்கொடி - வெண்சாரணைக்கொடி
நாமவந்தக்கொடி - பெருந்தும்பைச்செடி
நாயாஞ்சிச்செடி - நாயுருவிச்செடி
நாயிருதிரும்பிச்செடி - பொழுதுவணங்கிச்செடி
நாயுருவிச்செடி - வெண்நாயுருவிச்செடி
நாய்கரத்தான்கொடி - குன்றிமணிக்கொடி
நாய்க்கடிபோக்கி - நாய்க்கடுகுச்செடி
நாய்க்கடுகுச்செடி - நாய்வேளைச்செடி
நாய்க்கடுபுவிரை - சுன்னக்கடுகுவிரை
நாய்க்கற்றாழை - பேய்க்கற்றாழை
நாய்க்கொட்டான்மரம் - காட்டுக்கொட்டான்மரம்
நாய்ச்சாறு - நாய்மூத்திரம்
நாய்ச்சீரகம் - நாட்டுச்சீரகம்
நாய்ச்சீலிகம் - நாய்க்கட்டம்
நாய்ச்சுண்டை - பேய்ச்சுண்டை
நாய்ச்சோனகமரம் - வெண்துவரைமரம்
நாய்துளசிச்செடி - காட்டுத்துளசிச்செடி
நாய்நாக்கிப்பூடு - இலைக்கள்ளிப்பூடு
நாய்நாக்குக்கள்ளி - இலைக்கள்ளி
நாய்ப்பாகலியம் - நாய்மூத்திரம்
நாய்ப்பாகல் - காட்டுப்பாகல்
நாய்ப்பாக்கு - சிறுசிலும்பான்செடி
நாய்ப்பாலை - நஞ்சறப்பாஞ்சான்கொடி
நாய்ப்பீசன்செடி - நாய்ப்பிடுக்கன்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal