சித்த வைத்திய அகராதி 8801 - 8850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8801 - 8850 மூலிகைச் சரக்குகள்


நாய்ப்புடோல் - பேய்ப்புடோல்
நாய்ப்புல் - சுணங்கப்புல்
நாய்வணங்கிச்செடி - நாயுருவிச்செடி
நாய்வேம்பு - சிறுவேம்பு
நாய்வேலிச்செடி - தைவயலிச்செடி
நாய்வேளைச்செடி - நாய்க்கடுகுச்செடி
நாரங்கசீகம் - சித்தாமுட்டிச்செடி
நாரங்கமரம் - நாரத்தைமரம்
நாரணன்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
நாரத்தைமரம் - புளிப்புநாரத்தைமரம்
நாராயணக்கீரை - செம்புளிச்சங்கீரை
நாராயணிமரம் - அரசமரம்
நாராயணீயம் - கருவங்கம்
நாரிகாமணக்குச்செடி - சிற்றாமணக்குச்செடி
நாரிகேளிமரம் - தென்னைமரம்
நாரிசிச்செடி - பேய்த்துவரைச்செடி
நாரிண்டு - நுரையிண்டுக்கொடி
நாரிமூலம் - நன்னாரிவேர்
நாரைமரம் - வெண்ணாரைமரம்
நாலிப்பூ - கார்த்திகைப்பூ
நாவிலைப்பைரவிக்கொடி - சதையொட்டிக்கொடி
நால்வாசகிச்செடி - சிறுவிழுதிச்செடி
நாவல்மரம் - நவ்வல்மரம்
நாவாசீகமரம் - சிற்றொடுவைமரம்
நாவிகாக்கிழங்கு - கலப்பைக்கிழங்கு
நாவிகாக்குவளை - செங்குவளைக்கொடி
நாவிகாச்சங்குச்செடி - பீநாறிச்சங்கஞ்செடி
நாவிகீப்புல் - கஸ்தூரிநாறிப்புல்
நாவியப்பூ - கார்த்திகைப்பூ
நாளகவேர் - விலாமிச்சைவேர்
நாளகிமரம் - சூழ்ந்துமரம்
நாளத்தி - ஊதுதுருத்தி
நாளத்தீகதம் - இரட்டைபுதுதுருத்தி
நாளம் - சரவுளை
நாளயச்செடி - சின்னம்மான் பச்சரிசிச்செடி
நாளிகச்செடி - வள்ளைச்செடி
நாளிகாக்கோரை - சுனைக்கோரை
நாளிகோளமரம் - தென்னைமரம்
நாளிமியாவரை - சூரத்தாவரை
நாளினிமரம் - புளிமாமரம்
நாறாகரந்தை - சிவகரந்தைச்செடி
நாறுகமரம் - பெருங்காயப்பால்மரம்
நாறுகரந்தை - கொட்டைக்கரந்தைச்செடி
நாறுகாநீரு - சிறுநீர், அமுரிநீர்
நாறும்பூ - கெந்தகம்
நாற்காலிப்பூண்டு - எருமைநாக்கிப்பூண்டு
நாற்கிழங்கு - மருட்கிழங்கு
நாற்கோணக்கொடி - வெள்ளைவட்டச்சாரணை
நாற்றம் - வசம்பு
கெந்தகம் - நாளகம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal