சித்த வைத்திய அகராதி 901 - 950 மூலிகைச் சரக்குகள்
அலத்தகரை - பெத்தணத்தி
அலத்துச்செடி - உமுரிச்செடி
அலத்துருஞ்சூலி - பெருஞ்சூலி
அலந்தற்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
அலந்தாரி - பெரியஎழுத்தாணி
அலப்பம் - அங்கப்பிச்சு
அலப்புகாச்செடி - பெரிய சிவப்பம்மான் பச்சரிசிச்செடி
அலரிச்செடி - அரளிச்செடி
அலாபதவேர் - இலாமிச்சைவேர்
அலாபாதிகச்செடி - பெரியம்மான் பச்சரிசிச்செடி கிழங்கு
அலாபுக்கொடி - சுரைக்கொடி
அலாபொருகக்காய் - பெருங் கடுக்காய்
அலாரிதச்செடி - அலரிச்செடி
அலாருகமரம் - பெருங்களாமரம்
அலிகமரம் - நறுவிலி மரம்
அலிப்பானுப்பு - வெடியுப்பு
அலியன்காய் - செங்கடுக்காய்
அலியன்குறிஞ்சிச்செடி - பெருஞ்செந்தொட்டிச்செடி
அலுவீகமரம் - வில்வமரம்
அலுவேகிகமரம் - பெருங்காய், நாரிமரம்
அலோசிக்கொடி - பசளைக்கொடி
அலோதகச்செடி - பெருங்கொத்தவரைச்செடி
அலோமிச்செடி - பொற்றலைக் கரிப்பான்செடி
அலோமுகக்காளான் - பெருங்காளான்
அல்லாசிக்கொடி - பெருங்கொடி முந்திரி
அல்லாமாகிகம் - இஞ்சி கொடுக்குச்செடி
அல்லாரிக்கொடி - ஆம்பற்கொடி
அல்லாருகக்கொடி - பெருந்தாளி
அல்லிகக்கொடி - பெண்ணரசு
அல்லிக்கொடி - ஆம்பற்கொடி
அல்லிக்கோணி - பேய்க்கற்றாழை
அல்லியக்கிழங்கு - கொட்டிக் கிழங்கு
அல்லுகமரம் - பெருங்கொய்யா
அல்லூரமரம் - வில்வமரம்
அல்லைக்கொடி - வள்ளைக்கொடி
அவகதவாய் - கீழ்காய்நெல்லி
அவக்காட்சிதச்செடி - பெருஞ் சிமிட்டிச்செடி
அவத்தச்செடி - நாய்வேளை
அவந்தாதிகச்செடி - பெருஞ் சிலும்பான்செடி
அவந்திகண்ணிக்கிழங்கு - வெருகன்கிழங்கு
அவந்திகைக்கொடி - மஞ்சளவரை
அவந்திநவ்வல் - திப்பிலிநவ்வல்
அவந்திநாதச்செடி - பெருஞ்சின்னிச்செடி
அவயகவேர் - இலாமிச்சைவேர்
அவரகமரம் - பெருமூங்கில்மரம்
அவரிச்செடி - அவுரிச்செடி
அவருகச்செடி - பெரும்பிரமி
அவரைக்கொடி - முதிரைக்கொடி
அவரோகிகமரம் - கல்லால்மமரம்
அவலரக்கு - அரக்கு
சித்த வைத்திய அகராதி 901 - 950 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal

