சித்த வைத்திய அகராதி 1001 - 1050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1001 - 1050 மூலிகைச் சரக்குகள்


அறிவழி - பிசாசு    
அறுகம்புல் - மங்கலகரப்புல்  
அறுகரிசி - அட்சதையரிசி 
அறுகீரை - அரைக்கீரை 
அறுசங்கம் - புணர்ச்சி  
அறுபதச்செடி - கையான்தகரை  
அறுவகைநீர் - அண்டநீர், சிறுநீர்
அற்கச்செடி - துளசிச்செடி
அற்கராச்செடி - பேயிலுப்பை
அற்பகந்தக்கொடி - செந்தாமரை
அற்ககாந்தச்செடி - பேயெள்ளு
அற்பகேதுமம் - சந்தனம்
அற்பகைமரம் - பேயகத்திமரம்
அற்பமாரிக்கீரை - சிறுகீரை
அற்பமூரினிக்கொடி - பேயவரை
அற்பருத்தமரம் - வாழைமரம்
அற்புதவேணி - கறுப்புமந்தாரை
அனகக்கொடி - புல்லுருவி
அனகாமிதம் - பேயெலுமிச்சை
அனங்கப்பூ - இருவாட்சிப்பூ
அனங்காகினி - பேய்க்கொள்ளு
அனந்தகச்செடி - குப்பைமேனி
அனந்தரப்புல் - அறுகம்புல்
அனந்தரகக்கொடி - பேய்ச்சீந்திற்கொடி
அனந்தரக்கொடி - வேலிப்பருத்தி
அனந்தலாவிகம் - பேய் சீரகம்
அனந்தற்செடி - பருத்திச்செடி
அனந்திக்கொடி - கொத்தான்
அனரவன்கிழங்கு - வெந்தோன்றிக்கிழங்கு
அனல்விரை - நோவாளக்கொட்டை
அனற்றிராவகம் - அக்கினித்திராவகம்
அனாசிப்பூ - அன்னாசிப்புஷ்பம்
அனாpயவேம்புச்செடி - நிலவேம்பு
அனிசாகியச்செடி - பேய்ச்சுண்டைச்செடி
அனிசிச்சீரம் - நற்சீரகம்
அனிசிச்சுரை - பேய்ச்சுரை
அனிச்சச்செடி - நாகமல்லிகை
அனிச்சைச்சேம்பு - பேய்ச்சேம்பு
அனிச்சைமரம் - பூங்கணைமரம்
அனிதிதவவரைக்கொடி - பேய்த்தம்பட்டையவரைக் கொடி
அனியுரிமரம் - மரபுரிமரம்    
அனியூகத்தும்பைச்செடி - பேய்த் தும்பைச்செடி          
அனுகம் - செஞ்சந்தனம்     
அனுகாகிதச்செடி - பேய்த்துவரைச்செடி    
அனுக்கம் - சந்தனம்      
அனுசாரக்கொடி - தீம்பிரண்டை  
அனுட்டனம் - சோம்பு
அனுமஞ்சீவி - சஞ்சீவிச்செடி
அனுமாசகண்ணி - பொன்னாங்கண்ணிச்
அனுமூலத்துளசி - பேய்த்துளசி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal