சித்த வைத்திய அகராதி 201 - 250 மூலிகைச் சரக்குகள்
அஞ்சனிப்புல் - நாணற்புல்
அஞ்சிகம் - கண், நேத்திரம்
அஞ்சினிமாதம் - ஐந்தாம்மாதம்
அஞ்சீரமரம் - அத்திமரம்
அஞ்சுரவாணிநீறு - பூநீறு
அஞ்சுருவாணிப்பூட்டு - துருசுச் செம்பு
அஞ்சுருவாணி மருந்து - துருசு
அஞ்சுருவாணியுப்பு - கல்லுப்பு, பூநீருப்பு
அஞ்சுரவாணிமூலம் - மூப்பு
அஞ்சூகக்கீரை - சிவப்பு அரைக்கீரை
அஞ்செவிக்கொடி - வரட்சுண்டிக்கொடி
அடகம் - வசம்பு , பேர்சொல்லான்
அடங்கரோகிணி - கடுகுரோகிணி
அடங்காவாரிதி - மூத்ரம் , அமுரி
அடப்பங்கொடி - அடம்புக்கொடி
அடப்பதாதிச்செடி - சிவப்புக்கூத்தன்குதம்பைச் செடி
அடப்பிமரம் - கடம்பமரம்
அடப்பிமாதிகச்செடி - சிவப்புக்காசித்தும்பைச் செடி
அடப்பைமரம் - வாதாங்கொட்டை மரம்
அடவிகச்செல்வம் - கஸ்தூரி மஞ்சள், அழகுமஞ்சள்
அடவிகம்மம் - சாம்பல்
அடவிமஞ்சள் - மரமஞ்சள்
அடவிமூர்க்கிச்செடி - சிவப்புக் கிலுகிலுப்பைச்செடி
அடவிமேற் புல்லுருவி - கள்ளிமேற்புல்லுருவி
அடவிமைச்செடி - கருங்கரிப்பான் செடி
அடாசனிச்செடி - புளியாரை
அடித்திகச்செடி - அமுக்கிராச்செடி
அடிநீர் - சுத்தகங்கை நீர்
அடிம்புருகவேர் - சிவதைவேர்
அடுக்கலரிச்செடி - அடுக்கரளிச்செடி
அடுக்கிளநீர்த்தென்னை - ஆயிரங்காட்சித்தென்னை
அடுக்கிறைபுஷ்பம் - வெண்டாமரைப்புஷ்பம்
அடுக்குச் செம்பரத்தை - குங்கும செம்பரத்தைச்செடி
அடுக்நந்தியாவட்டைச் செடி - அகில மேதகச்செடி
அடுக்குவாழை - பனை வாழை மரம்
அடுக்கூமத்தைச்செடி - காட்டூமத்தைச்செடி
அடைவிகச்சோலம் - கஸ்தூரிமஞ்சள்
அட்சதை - மங்கலவரிசி
அட்சரப்புல் - பீனசப்புல்
அட்சரப்போளம் - கரியபோளம்
அட்டகணிச்செடி - ஆடா தோடைச்செடி
அட்டகத்தாதிக்கிழங்கு - சிவப்புச்சருக்கரை வள்ளிக்கிழங்கு
அட்டகம் - வசம்பு, பேர்சொல்லாதது
அட்டகராசிச் செடி - சிறுசிமிட்டிச் செடி
அட்டகிராஞ்சினி - மணற்சீனி
அட்டக்காய் - சாதிக்காய்
அட்டதாதிக மரம் - சிறு கொன்றைமரம்
அட்டதிசைச் செடி - எருக்கிலைச்செடி
அட்டதீரசம் - அரபொடி
அட்டப்பிரமிச்செடி - பெரும்பிரமிச்செடி
சித்த வைத்திய அகராதி 201 - 250 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal