சித்த வைத்திய அகராதி 301 - 350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 301 - 350 மூலிகைச் சரக்குகள்


அதிகமேனிச்செடி - சிவப்புக் குப்பை மேனிச்செடி              
அதிகரக்கொடி - காட்டு மல்லிகைக் கொடி       
அதிகராவிகச்செடி - சிவப்புத் துளசிச்செடி       
அதிகற்றாதிச்செடி - கொடிவேலி      
அதிகாயசித்திமரம் - கருமருது      
அதிகும்பைச் செடி - கையான் தகரைச்செடி      
அதிகேரளச்செடி - சீதாசெங்கழு நீர்ச்செடி       
அதிகோலமரம் - அழிஞ்சில்மரம்             
அதிகோவிகச்செடி - சிவப்புச் செந்தொட்டிச்செடி
அதிங்கம் - அதிமதுரம் , குன்றிமணிவேர்
அதிங்காலிகக் கொடி - சிவப்புப் புளியம்பிரண்டைக்கொடி
அதிங்குச்செடி - மண்ணை கட்டிச்செடி
அதிசாதிதச்செடி - சிவப்புத்துளசிச் செடி
அதிசாரணமரம் - மாவுலிங்க மரம்
அதிசாரமூரிக்கொடி - ஊணாங்கொடி
அதிசௌரப மரம் - இனிப்பு மாமரம்
அதிச்சக்கர கரளிச்செடி - சிவப்பு மணத்தக்காளிச்செடி
அதிச்சத்திரகப்பூடு - காளான்
அதிதாகம் நீக்கி - அதிமதுரம்
அதிதாரகமரம் - இலந்தைமரம்
அதிதிபூசிதமூலி - சத்திச் சாரணைக் கொடி
அதிபசமிமரம் - கொன்றைமரம்
அதிபதாதிக்கொடி - சிவப்புப் பசளைக்கொடி
அதிபதிங்கிச்செடி - கொடுவேலிச்செடி
அதிவதிச்சங்கரிசி - வாலுளுவையரிசி
அதிபதிமரம் - செண்பகமரம்
அதிபதுங்கைச்செடி - கொடிவேலிச்செடி
அதிபமரம் - வேப்பமரம்
அதிபலம் - கண்டதிப்பிலி
அதிபலைச்செடி - பேராமுட்டிச்செடி
அதிமதுரம் - குன்றிமணிவேர்
அதிமலமரம் - மாவுலிங்கமரம்
அதிமாலகமரம் - நெட்டிலிங்கம்
அதிமுத்தக்கொடி - குருக்கத்திக
அதிமூத்திரம் நீக்கிச்செடி - சிவப்புப் பொன்னாங் கண்ணிச்செடி           
அதியாமப்புல் - முயற்புல்         
அதியோமகச்செடி - சிவப்பு வாடா மல்லிகைச்செடி       
அதிராம்பைச்செடி - பொற்றக்கையான்செடி         
அதிவாவிகமரம் - சிவப்பு மருதோன்றி மரம்                   
அதிவிடம் - அதிவிடையம்        
அதிவிடாகிகச்செடி - சிவப்பு ரோஜாச்செடி         
அதும்பைச்செடி - கௌதும்பை        
அதோதீதச்செடி - சிவப்புமுள்ளிக்கீரைச்செடி         
அத்தகம் - கருஞ்சீரகம்           
அத்தகாச்செடி - ஆமணக்கு முத்து            
அத்தகாண்டகச் சோளம் - முத்துச் சோளம்      
அத்தகாதிதம் - அதிவிடையம்       
அத்தகிகக்கொடி - சிவப்பு மூக்கரைச்சாரணைக்கொடி       
அத்தகைச்சாரணை - சிவப்புவட்டச் சாரணை       
அத்தகோலமரம் - நெல்லிமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal