சித்த வைத்திய அகராதி 7501 - 7550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7501 - 7550 மூலிகைச் சரக்குகள்


சோனைக்கோரைப்புல் - சுனைக்கோரைப்புல்
சோன்முகத்தாமரை - முண்டகவிருட்சம்
சௌடீரியம் - வீரம்
சௌண்டிகம் - திப்பிலி
சௌதயம் - பெருங்காளான்
சௌந்ததபாஷாணம் - கற்கடகபாஷாணம்
சௌந்தரசூரிதம் - குளிக்குமஞ்சள்
சௌந்திநாக்கீரை - மகிளிக்கீரை
சௌந்திகித்தாமரை - வெண்தாமரை
சௌந்திபசாரம் - கொச்சிச்சாரம்
சௌந்திபாஷாணம் - கந்தபாஷாணம்
சௌந்திராப்பூச்செடி - ரோஜாப்புச்செடி
சௌந்திரியக்கொடி - வெள்ளாம்பற்கொ
சௌபாக்கியக்கொடி - செங்கழுநீர்க்கொடி
சௌபாஞ்சனமரம் - முருங்கைமரம்
சௌபாமிகக்கொடி - கொட்டையலாமுந்திரிக்கொடி
சௌபாலிகமரம் - கருவாகைமரம்
சௌரபம் - குங்குமம்
சௌவரிசி - சவ்வரிசி
சௌவர்ணமரம் - சுக்குநாறிமரம்
சௌவாது - சவ்வாது
சௌவீரக்கனி - இலந்தைக்கனி
ஞாயிறுதிரும்பிச்செடி - பொழுதுதிரும்பிச்செடி
ஞாயிறுவணங்கிச்செடி - கொழுஞ்சிச்செடி
ஞாலவப்பூச்சி - மின்மினிப்பூச்சி
ஞாலழ் - நாதம், விந்து
ஞாலற்செடி - ஊமத்தைச்செடி
ஞாலற்பூ - குங்குமப்பூ
ஞாழல்மரம் - கோங்குமரம்
ஞாழல்மாதுச்செடி - ஊமத்தைச்செடி
ஞாலற்பூ - குங்குமப்பூ
ஞாழல்மரம் - கோங்குமரம்
ஞாழல்மாதுச்செடி - ஊமத்தைச்செடி
ஞாழல்மாமரம் - ஒட்டுமாமரம்
ஞாழல்வாசுகிச்செடி - பெரியாணங்கைச்செடி
ஞாழல்விரை - பொன்னாவிரை
ஞாழற்பூ - குங்குமப்பூ
ஞாழிக்கொடி - வள்ளைக்கொடி
ஞானியண்டம் - கோழிமுட்டை
ஞானேந்திரிய மரம் - மணப்புங்குமரம்
ஞெகிழிச்செடி - கொடுவேலிச்செடி
ஞெகிழிச்சோளம் - வெள்ளைச்சோளம்
ஞெண்டுகமரம் - பெருவாகைமரம்
ஞெமிர்தக்கொடி - சதுரப்பிரண்டைக்கொடி
ஞேயாக்கொடி - பெருமருந்துக்கொடி
ஞேயாசிதச்செடி - தேட்கொடுக்குச்செடி
டங்கணம் - வெங்காரம்
டங்கரளிமரம் - தங்கரளிமரம்
டங்காரம் - வெடியுப்பு
டங்காரிகச்செடி - மயிர்மாணிக்கஞ்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal