சித்த வைத்திய அகராதி 9051 - 9100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9051 - 9100 மூலிகைச் சரக்குகள்


நீலினிச்செடி - நிலவாகைச்செடி
நீலோற்பலக்கொடி - கருங்குவளைக்கொடி
நீவரசிகச்செடி - பிச்சிப்பூச்செடி
நீவார்தினை - செந்தினை
நீவியம் - சிலை
நீள்சடையோன்மரம் - கொன்றைமரம்
நீறணிந்தோன்செடி - சிவதுளசிச்செடி
நீறுண்டிக்கிழங்கு - தண்ணீர்மீட்டான் கிழங்க
நீற்றுப்பூசணிக் கொடி - பெரும்பூசணிக் கொடி
நுக்கிணாமரம் - ஊக்குணாமரம்
நுக்குகிக்கொடி - தெல்லுக்கொடி
நுக்குடமரம் - காஞ்சிரைமரம்
நுக்குணாமரம் - ஊக்குணாமரம்
நுக்குமரம் - எட்டிமரம்
நுச்சிலைப்பாலை - ஏழிலைப்பாலை
நுடக்கப்பட்டை - புழக்கைப்பட்டை
நுணவுச்செடி - நுணாமரம்
நுணவுச்சோதிப்புல் - சோதிப்புல்
நுணவுமரம் - தணக்குமரம்
நுணாசுகச்செடி - பூலாஞ்செடி
நுணாமரம் - மஞ்சணத்திமரம்
நுணிசமரம் - பூவந்திமரம்
நுபகச்செடி - எருக்குச்செடி
நுரைநீர் - அமுதநீர்
நுரைப்பீர்க்குக்கொடி - மெழுகுபீர்க்குக் கொடி
நுரைப்பேரினிக் கொடி - சிறுதாளிக்கொடி
நுரையிண்டங்கொடி - நீரிண்டங்கொடி
நுரையிலிகச்செடி - சிறுதும்பைச்செடி
நுவணைமரம் - மாமரம்
நுவலமரம் - சிறுதேக்குமரம்
நூடியேலம் - சிற்றேலம்
நூதவச்செடி - சிற்றாமல்லிச்செடி
நூபுரக்குளிரி - நீர்க்குளிரி
நூலச்சூகச்செடி - சின்னம்மான் பச்சரிசிச்செடி
நூலாங்குருந்து - குருந்துமரம்
நூலாஞ்செடி - அசன்னியச்செடி
நூலாதிப்பால் - காட்டுமாட்டின்பால்
நூலாமணக்குச்செடி - காட்டாமணக்குச் செடி
நூலாம்பண்ணை - மூங்கில்மரம்
நூலாம்பிரண்டை - புளியம்பிரண்டை
நூலிதொடக்கி - முக்கருவு
நூழிக்கொடி - கொத்தான்கொடி
நூறிசாமரம் - சுக்குநாறிமரம்
நெடியாக்கொடி - குறட்டைக் கொடி
நெடியாமிமரம் - தென்னைமரம்
நெடியோன்செடி - துளசிச்செடி
நெடிலாப்புல் - சம்பைக்கோரைப்புல்
நெடுஞ்சுரைக்கொடி - சுரைக் கொடி
நெடுஞ்சேவிகமரம் - பனைமரம்
நெடுநாரைமரம் - செந்நாரை மரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal