சித்த வைத்திய அகராதி 9001 - 9050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9001 - 9050 மூலிகைச் சரக்குகள்


நீர்நொச்சிச்செடி - நொச்சிச்செடி
நீர்ப்பச்சைக்கொடி - கடலாரைக் கொடி
நீர்ப்பட்டை - பிசின்பட்டை
நீர்ப்பந்திக்கொடி - கட்டுக்கொடி
நீர்ப்பயறு - மின்னிப்பயறு
நீர்ப்பரிசகம் - ஆமை
நீர்ப்பனைக்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
நீர்ப்பனைச்செடி - புல்லாமணக்குச்செடி
நீர்ப்பாசி - தண்ணீர்பாசி
நீர்ப்பாடிக்கீரை - நீராரைக்கீரை
நீர்ப்பூலா - வாற்பூலாச்செடி
நீர்மீட்டான் கிழங்கு - தண்ணீர்மீட்டான் கிழங்கு
நீர்முள்ளிச்செடி - சிவப்புநீர்முள்ளிச் செடி
நீர்மூலக்கிழங்கு - தண்ணீர்விட்டான்கிழங்கு
நீர்மேல்நெருப்பு - நீர்நெருப்புச்செடி
நீர்வஞ்சிக்கொடி - பிரம்புக்கொடி
நீhவல்லிக் கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
நீர்வல்லிக்கொடி - மலைவல்லிக் கொடி
நீர்வல்லியிலை - வெற்றிலை
நீர்வாசிக்கொடி - நீர்ப்பாசிக்கொடி
நீர்விளா - குட்டிவிளாச்செடி
நீர்வெட்டிமுத்து - நீரடிமுத்து
நீர்வேணிப்பாசி - கடற்பாசி
நீலகண்டனிலை - வெற்றிலை
நீலகண்டன் - துருசு
நீலக்கொடி - கருங்குவளைக்கொடி
நீலசம்புமரம் - நாவல்மரம்
நீரஞ்சோதி - சோதிவிருட்சம்
நீலதரு - தெங்குமரம்
நீலத்தாமரை - மேகநிறத் தாமரை
நீலத்தூரிச்செடி - கருவூமத்தைச்செடி
நீலபதூமம் - நீலோற்பலக்கொடி
நீலபுட்பச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
நீலபுட்பச்சேவிதம் - கண்டங்கத்திரிக்கொடி
நீலபுட்பிகைச்செடி - நொச்சிச்செடி
நீலப்பிரமி - பிரமி
நீலமணிமரம் - பனைமரம்
நீலமார்க்கச்செடி - கையாந்தகரைச்செடி
நீலமாலிகச்செடி - விஷ்ணுகரந்தைச்செடி
நீலவர்ண அந்திமல்லி - மேகநிற அந்திமல்லிச் செடி
நீலவழுதலைச்செடி - நீலக்கத்திரிச்செடி
நீலன் - துருசு
நீலாங்கு - புழு
நீலாச்செடி - அவுரிச்செடி
நீலாம்புக்கொடி - கருங்குவளைக்கொடி
நீலிச்செடி - அவுரிச்செடி
நீலிச்சொரிமரம் - சொரிவழுக்கை மரம்
நீலியமரம் - மருதோன்றிமரம்
நீலியா வரை - சூரத்தாவரைச்செடி
நீலிவேர் - அவுரிவேர்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal