சித்த வைத்திய அகராதி 7651 - 7700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7651 - 7700 மூலிகைச் சரக்குகள்


தமனிதிமரம் - வன்னிமரம்
தமார்க்கதக்கொடி - பீர்க்குக்கொடி
தமார்க்கவமரம் - வேங்கைமரம்
தமாலகப்பத்திரி - தாளிசப்பத்திரி
தமாலகிரிச்செடி - கீழ்காய்நெல்லிச்செடி
தமிசுமரம் - வேங்கைமரம்
தமியவமரம் - விடமருதுமரம்
தம்பட்டையவரை - பாடாவவரைக்கொடி
தம்பதங்கமரம் - விருசமரம்
தம்பலைச்செடி - நிலவிலந்தைச்செடி
தம்பவகவேர் - விலாமிச்சைவேர்
தயிலபாணிகம் - வெண்சந்தனம்
தயிலபீதம் - அத்திப்பிசின்
தரகம்புல் - வாசனைப்புல்
தாக்கதிமரம் - அத்திமரம்
தராகதம்பமரம் - கடம்பமரம்
தராசதமரம் - கொடுக்காப்புளிமரம்
தராசிகக்கொடி - பெருமருந்துக்கொடி
தராசிதாப்பழம் - கொட்டாஞ்சிப்பழம்
தராசுச்செடி - வெள்ளெருக்குச்செடி
தராயிலைச்செடி - திராயிலைச்செடி
தராய்ப்பூண்டு - கச்சந்திராய்ப்பூண்டு
தரிசவச்செடி - சந்திரகாந்தச்செடி
தருணகமாதிச்செடி - ஆமணக்குச்செடி
தருணகாதித்தச்செடி - குறண்டிச்செடி
தருணசீரம் - பெருஞ்சீரகம்
தருணசேபிகக்கொடி - குறட்டைக்கொடி
தருணிகம் - கற்றாழை
தருணிச்செடி - தகரைச்செடி
தருப்பூசணி - தற்பூசணிக்கொடி
தருப்பூசைத்தென்னை - கெவுளிபாத்திரத்தென்னை
தருப்பைப்புல் - தர்ப்பைப்புல்
தருமசந்தகிமரம் - ஆயிரங்காட்சித்தென்னை
தருவிராகமரம் - பனைமரம்
தருவிராகிகமரம் - குளோப்புக்கொன்னைமரம்
தரைப்பசலி - படர்பசலிக்கொடி
தரைப்பசைன்செடி - நிலப்பனைச்செடி
தர்ப்பூஸ்பழம் - இரத்தபூஸ்பழம்
தர்மகாலினிமரம் - சாயாவிருட்சம்
தலைசுருளிக்கொடி - பெருமருந்துக்கொடி
தலைசூடிமரம் - கொன்றைமரம்
தலைசூடுவள்ளிக்கொடி - தலைசுருளிக்கொடி
தலைச்சன் - முதற்பிள்ளை
தலைச்சுருள் வள்ளி - கருடக்கொடி
தலைச்சுழல் மூலி - கஞ்சாங்கோரை
தலைத்தாதுக்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
தலைத்தூகமரம் - இரும்பகமரம்
தலைநிம்பகிச்செடி - நிலவேம்புச்செடி
தலைநிம்பம் - சிவனார்வேம்புச்செடி
தலைபோடுகம் - பொடுதலை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal