சித்த வைத்திய அகராதி 7801 - 7850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7801 - 7850 மூலிகைச் சரக்குகள்


தாரம் - அரிதாரம்
தாரவக்கொடி - கொடிமுந்திரிக்கொடி
தாருகதலிமரம் - வாழைமரம்
தாருகாக்கியக்கொடி - மஞ்சளவரைக்கொடி
தாருசக்கீரை - செம்புளிச்சக்ரை
தாருணாகிக்கீரை - மயிலிக்கீரை
தாருணிச்செடி - நத்தைச்சூரிச்செடி
தாருணீகமரம் - மரவீழிமரம்
தார்மரம் - சீனமரம்
தார்விகமரம் - பிராய்மரம்
தாலபத்திரி - மஞ்சள்
தாலபாஷாணம் - தாலம்ப பாஷாணம்
தாலபோதவிரை - ஆவிரை
தாலபோதிதக்கொடி - கோழியவரைக்கொடி
தாலமரம் - கூந்தற்பனைமரம்
தாலமாதிதவரிசி - கோதுமையரிசி
தாலமூலிக்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
தாலவச்சிரமரம் - மலைநாரத்தைமரம்
தாலிகக்காய்ச்செடி - கீழ்காய்நெல்லிச்செடி
தாலியச்செடி - கீழ்காய் நெல்லிச்செடி
தாலியமரம் - பாதிரிமரம்
தாலுகண்ணிக்கொடி - வெண்காக்கணத்திக்கொடி
தாலுகத்தைச்செடி - காட்டுமுள்ளிச்செடி
தாவணியக்கொடி - கண்டங்கத்திரிக்கொடி
தாவயமரம் - மலைமுருங்கைமரம்
தாழைமரம் - வெண்தாழைமரம்
தாழ்வரிக்கீரை - கோழிக்கீரை
தாளக பாஷாணம் - மால்தேவிபாஷாணம்
தாளபத்திரம் - தாளிப்பனை
தாளிகக்கொடி - இலட்சுமிக்கொடி
தாளிசநெய் - பலநெய்
தாளிசபத்திரி - சிவபத்திரி
தாளிப்பனை - கூந்தற்பனை
தாளிமாருடமரம் - சரக்கொன்றைமரம்
தாளினிச்செடி - நிலவாகைச்செடி
தாளினித்துத்தி - கொடித்துத்தி
தாளினிவேர் - சிவதைவேர்
தாளேசமரம் - கொன்னைமரம்
தாறுகண்ணிக்கொடி - வெண்காக்கணத்திக்கொடி
தானகமல்லி - கொத்தமல்லி
தானியராஜன் - கோதும்பை
தான்றிமரம் - தானிமரம்
திகசச்செடி - அசமதாகச்செடி
திகந்தக்கிழங்கு - சேனைக்ழங்கு
திகனாதிச்செடி - கொடுவேலிச்செடி
திகிரிகாவலன் - கோரோசனை
திகிரிமரம் - மூங்கில்மரம்
திகேசமரம் - முல்லைக்குருந்துமரம்
திகைப்பூடு - மனமயக்கிப்பூண்டு
திகைப்பூடடிரவிரை - கஞ்சாவிரை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal