சித்த வைத்திய அகராதி 7851 - 7900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7851 - 7900 மூலிகைச் சரக்குகள்


திகைப்பூட்டுப்பச்சிலை - மதிமயக்கிப்பச்சிலை
திகைப்பூண்டுக்கொடி - நஞ்சுக்கொடி
திக்குச்செடி - கொடுவேலிச்செடி
திக்குதவிக்கோரை - சம்பங்கோரை
திக்குறுமரம் - புன்முருங்கைமரம்
திசாமிதமரம் - மூவிலைமுன்னைமரம்
திசைக்கருடன்கொடி - கட்டுக்கொடி
திசைநாச்செடி - கொடுவேலிச்செடி
திசைபரிக்கொட்டை - காப்பிக்கொட்டை
திசைபலமரம் - மதுக்காரைமரம்
திசைமாலிச்செடி - மூக்குறண்டிச்செடி
திடமைச்செடி - வெள்ளெருக்குச்செடி
திடமோகனச்செடி - ரோஜாப்பூச்செடி
திடவீரியக்கொடி - வட்டச்சாரணைக்கொடி
திடற்சுண்டிக்கொடி - வாற்சுண்டிக்கொடி
திட்டறுகுச்செடி - வெள்ளறுகுச்செடி
திட்டிவிதை - இலுப்பைவிதை
திண்டிக்கொடி - பசளைக்கொடி
திண்டிசாச்செடி - கிலுகிலுப்பைச்செடி
திண்டிரமரம் - அரசமரம்
திண்டிராட்சிக்கள்ளி - செஞ்சதுரக்கள்ளி
திதளகாமரம் - மாமரம்
திதிகேகயமரம் - மயிலைமரம்
தித்தகமரம் - மலைவேப்பமரம்
தித்தகமூலி - காரப்புகையிலை
தித்தகரோகணி - பீதரோகணி
தித்திசப்புடற்கொடி - பேய்ப்புடற்கொடி
தித்திசாகியமரம் - மாவுலிங்கமரம்
தித்திப்பிலந்தைமரம் - இனிப்பிலந்தைமரம்
தித்திப்புக்கொடிமாதுளை மரம் - இனிப்புக்கொடி மாதுளை மரம்
தித்திப்புக்கொடி முந்திரி - இனிப்புக்கொடி முந்திரி
தித்திப்புக்கோவைக்கொடி - இனிப்புக்கோவைக் கொடி
தித்திப்புநவ்வல் மரம் - இனிப்புநவ்வல்மரம்
தித்திப்புமாதுளை மரம் - இனிப்புமாதளை மரம்
தித்திப்பு மாமரம் - இனிப்பு மாமரம்
தித்திப்புமுந்திரிக் கொடி - இனிப்புமுந்திரிக் கொடி
தித்திப்பெலுமிச்சைமரம் - இனிப்பெலுமிச்சைமரம்
தித்திரத்தட்டை - நாணல்தட்டை
தித்திரகவரத்தை - சித்தரத்தை
தித்திருணிச்செடி - துளசிச்செடி
தித்திருப்புல் - கம்மம்புல்
தித்தீபம் - பேராத்தை
திந்திடிகமரம் - இனிப்புப் புளிமரம்
திந்திடமரம் - புளியமரம்
திந்துருணிப்பட்டை - புளியம்பட்டை
திந்துருணிமரம் - புளியமரம்
திபிசுமரம் - வேங்கைமரம்
திப்பியச்செடி - அசமகாகச்செடி
திப்பியவனிகச்செடி - சிவப்பம்மான்பச்சரிசிச் செடி
திப்பிலி - தீட்சனத்தண்டுலம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal