சித்த வைத்திய அகராதி 7901 - 7950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7901 - 7950 மூலிகைச் சரக்குகள்


திப்பிலிக்கொடி - அரிசித்திப்பிலிக்கொடி
திப்பிலிக்கொமட்டிக் கொடி - பேய்க்கொமட்டிக்கொடி
திப்பிலிநவ்வல் - அவந்திநவ்வல்
திப்பிலிநாரிச்செடி - கிருமிசத்துருச்செடி
திப்பிலிமூலம் - கண்டத்திப்பிலி
திமரியாடி - கழுத்து
திமிசுமரம் - வேங்கைமரம்
திமிதகூதலச்செடி - சிவப்பாதளைச்செடி
திமில்மரம் - வேங்கைமரம்
திம்புகப்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
தியாதிக்கொடி - சல்லிக்கொடி - மாக்கொடி
தியசமஞ்சள் - மரமஞ்சள்
தியந்திமரம் - திராய்மரம்
தியாமப்புல் - முயற்புல்
தியாமப்பூலிகமரம் - கானல்மாமரம்
தியாமவேர் - இருவேலிவேர்
தியானகஞ்சிச்செடி - செந்தக்காளிச்செடி
தியேசுரமஞ்சள் - மரமஞ்சள்
திரகரிமரம் - கொன்றைமரம்
திரகலாதிகம் - காளான்
திரகலூமக்கீரை - செம்புளிச்சக்கீரை
திரகவூர்திமரம் - கானற்பலாமரம்
திரக்காரவஞ்சிமரம் - சிறுகளாமரம்
திரக்கிதாக்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
திரக்கிதாப்பயறு - கானப்பயறு
திரக்கியரமரம் - கொன்றைமரம்
திரக்கிரணிக்கொடி - பிரண்டைக்கொடி
திரங்கமிளகாய் - கானல்மிளகாய்
திரங்கம் - மிளகு
திரடமரம் - வெண்ணொச்சிமரம்
திரட்கோரைச்செடி - கஞ்சாங்கோரைச்செடி
திரட்டிக்கோவை - கோவைக்கொடி
திரணபதிமரம் - வாழைமரம்
திரணபாகிதவாழை - கானல்வாழை
திரணராஜன்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
திரந்திகம் - திப்பிலிமூலம்
திரப்புகிச்செடி - கத்திரிச்செடி
திரமம் - சாதிலிங்கம்
திரவந்திச்செடி - காட்டாமணக்குச் செடி
திரவபோதக்கொடி - பூசணிக்கொடி
திரளாங்கொடி - உதிரங்கொடி
திரளாரகமஞ்சள் - கிழங்குமஞ்சள்
திரளாரக்கிழங்கு - நிலப்பனைக்கிழங்கு
திரற்கோரை - கஞ்சாங்கோரைப் புல்
திராகிமரம் - பவளமல்லிகைமரம்
திராகிமூலி - கச்சந்திராய்ப்புடு
திராட்சப்பழம் - முந்திரிப்பழம்
திராட்சமிலக்கொடி - புளிப்புமுந்திரிக்கொடி
திராட்சைப்பழம் - முந்திரிப்பழம்
திராணிக்கமரம் - சிறுதேக்குமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal