சித்த வைத்திய அகராதி 9101 - 9150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9101 - 9150 மூலிகைச் சரக்குகள்


நெடுநீலிமரம் - செந்தாழைமரம்
நெடும்பாச்செடி - ஆடாதோடைச் செடி
நெடும்பாதரிமரம் - பாதாரிமரம்
நெடும்புடற் கொடி - நீட்டப்புடற் கொடி
நெடும்புயக்கிழங்கு - செந்நாவிக் கிழங்கு
நெடுவாறிக்கொடி - நாய்ப்பாகற்கொடி
நெடுவிரற்கொடி - பழுபாகற்கொடி
நெட்டகம் - மிளகு
நெட்டிகாச் செடி - வயல்நெட்டிச் செடி
நெட்டிக்கொடி - நீhச்சுண்டிக்கொடி
நெட்டிக்கோரை - சம்பைக்கோரை
நெட்டிலிங்குமரம் - வானமுட்டிமரம்
நெட்டுகாமரம் - உகாமரம்
நெட்டுமரம் - மூங்கில்மரம்
நெய்க்குரணி - ஐங்கோலம்
நெய்க்கொட்டான்விதை - பூவந்திக் கொட்டை
நெய்ச்சசிகரிப்பழம் - சீமைத்தக்காளிப்பழம்
நெய்ச்சட்டிச்செடி - செங்கழுநீர்ச்செடி
நெய்ச்சாரிகமரம் - இரத்தவேங்கைமரம்
நெய்ச்சிட்டிக்கீரை - செங்கழுநீர்க்கீரை
நெய்ச்சீவிகச்செடி - பேய்க்கடலைச்செடி
நெய்தல்மலர் - குவளைமலர்
நெய்நெட்டிப்புல் - சம்பைப்புல்
நெய்ப்பீர்க்குக்கொடி - நுரைப்பீர்க்குக்கொடி
நெய்யரிமரம் - நேயமரம
நொநேவிப்புல் - சம்பைப்புல்
நொபூகக்கீரைர - சொக்காக்கீரை
நெருஞ்சிற்கொடி - நல்நெருஞ்சிற்கொடி
நெருணாகவரிசி - சவ்வரிசி
நொக்குண்டிச்செடி - நொச்சிச்செடி
நொச்சோளவரிசி - இருங்குச்சோளவரிசி
நெல் - நெல்லு
நெல்காரிக வரிசி - கருங்குருவையரிசி
நெல்லிக்கனி - ஐங்காயக்கனி
நெல்லிமரம் - ஆமலகமரம்
நெல்லிமாதிகப்பட்டை - நெல்லிப்பட்டை
நெல்லிமுள்ளி - நெல்லிவற்றல்
நெளிசமரம் - தங்கரளிமரம்
நெற்பயிர் - நெல்லுப்பயிர்
நெற்பாசினிச்செடி - சுனைவெண்டைச்செடி
நெற்பொரி - அரிசிப்பொரி
நெற்போலகிச்செடி - மூக்குறட்டைச்செடி
நெற்றிக்கண்ணன்செடி - சினார்வேம்புச் செடி
நேடன்மரம் - நாவற்மரம்
நேத்திரகமலிச்செடி - நேத்திரஞ்சிமிட்டிச்செடி
நேத்திரச்சுடர் - சூடன்
நேத்திரஞ்சிமிட்டிச் செடி - கண்சிமிட்டிச்செடி
நேத்திரநாயகச்செடி - நேத்திரங்காட்டிச்செடி
நேத்திரபூளைச்செடி -  கண்புளைச்செடி
நேத்திரப்பச்சை - கதிர்ப்பச்சை


சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal