சித்த வைத்திய அகராதி 9151 - 9200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9151 - 9200 மூலிகைச் சரக்குகள்


நேத்திரமாலிமரம் - சிறுசெண்பகமரம்
நேத்திரவலிப்பூச் செடி - கண்வலிப்பூசி செடி
நேத்திராதிச் செடி - நோக்குநோக்கிச் செடி
நேத்திராரிமரம் - கள்ளிமரம்
நேந்தாடுபாவைச்செடி - சேந்தாடுபாவைச்செடி
நேபாளம் - நேர்வாளக் கொட்டை
நேபாளிச் செடி - இருவாட்சிச் செடி
நேமிசந்தனமரம் - வேங்கைமரம்
நேமிசாரம் - சத்திசாரம்
நேமிமரம் - மூங்கில்மரம்
நேமியங்கனி - திராட்சைப்பழம்
நேயக்கிழங்கு - நிலப்பனைக் கிழங்கு
நேயமரம் - ஊக்கிணாமரம்
நேரங்காட்டிச்செடி - சூரியகாந்திச்செடி
நோடமரம் - நாவல்மரம்
நேரிளமிருதி - சூனியம்
நேர்தட்டைக்கொடி - நெட்டிக் கொடி
நேர்தவச்செடி - வாய்க்காற்சடைச்சிச் செடி
நேர்வாளக்கொட்டை - வாளம்
நேர்வானிகமரம் - புரசமரம்
ஐநசிகவிரை - காக்கைகொல்லிவிரை
நைசிகாவேம்பு - சூரத்துநிலவேம்பு
நைசியக்கொட்டி - களைக்கொட்டி
நைசிரவமரம் - துவரைமரம்
நைந்திகைச்செடி - முல்லைச்செடி
நைபாரிசத் தட்டை - செங்கரும்புத் தட்டை
நைபாலிகச் செடி - அடுக்குமல்லிகைச் செடி
நைபாலிகம் - சீர்பந்தபாஷாணம்
நைப்பாளை - ஆடுதீண்டாப்பாளை
நைப்பூதிகமரம் - சூலிமரம்
நைப்பூலிகச்செடி - காரைச்செடி
நைமாமிசப்பூண்டு - வெங்காயப்பூண்டு
நொங்கு - பனைநொங்கு
நொசிகக்கொடி - வெண்சீந்தில்
நொச்சிச்செடி - மூவிலைநொச்சிச் செடி
நொச்சிமரம் - பச்சாளைமரம்
நொச்சுகிக்கொடி - சுனை வெள்ளரிக்கொடி
நொச்சுளிமரம் - ஆவிற்புங்கு மரம்
நொடிதாமரம - தோணி மரம்
நொந்தலைப்பூண்டு - தீமுறிப்பூடு
நொந்தாசிரிச்செடி - சூரியகாந்திச்செடி
நொந்தாகிரிமரம் - பாதிரிமரம்
நொற்தாவிகமரம் - சூழப்பிராமரம்
நொந்திராச்செடி - கச்சந்திராய்ச் செடி
நொய்துகச்செடி - நரிவழுக்கைச்செடி
நோக்கப்பிரமி - செய்வினை
நேர்ககுநோக்கிச் செடி - ஆள்வாடைதட்டி
நோசரிகச்செடி - நித்தக்கத்திரிச்செடி
நோசிதச்செடி - கொடிக்குறிஞ்சா
நோச்சோளம் - வெண்சோளம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal