சித்த வைத்திய அகராதி 9201 - 9250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9201 - 9250 மூலிகைச் சரக்குகள்


நோஞ்சவக்கொட்டை - மல்லாக்கொட்டை
நோதளைச்செடி - பிராமுட்டிச்செடி
நோதாங்குசப்புல் - கர்ப்பைப் புல்
நோபித்திரினி - கேடு, வியாதி
நோம்புவாலிக்கொடி - குதிரைவாலிக் கொடி
நோம்புவிரலிச்செடி - மஞ்சட்கொத்துச்செடி
நோம்பூகயச்செடி - நிலப்பூசணிச்செடி
நோம்பூரிகக்கொடி - சருக்கரைப் பூசணிக்கொடி
நோலாகிதச் செடி - திருநீற்றுப் பச்சை
நோலிகச் செடி - நின்றிடந்தீஞ்சான் செடி
நோவுபோக்கிவிரை - நேர்வாளவிரை
நோறுசமரம் - நீரத்திமரம்
நோன்புப்பாஷாணம் - கெளரி பாஷாணம்
நௌகத்தாரிப்பட்டை - செங்கத்தாரி
நௌகாசரைமரம் - காஞ்சிரை மரம்
நௌகாசினிக்கீரை - சாணாக்கீரை
நௌகாகிதச்செடி - சூரஞ்செடி
நௌகுமரம் - சிறுசூழ்ந்துமரம்
நௌபத்தோமம் - குரோசாணியோமம்
நௌபந்திகை மரம் - மோகனத்தி மரம்
நௌவுகாபத்திரி - சாதிபத்திரி
நௌவுகிக்செடி - சூரத்துநிலவாகை
நௌவுகுமரம் - நவுகுமரம்
பகரமரம் - கொக்குமந்தாரை மரம்
பகராசிகமரம் - சூலிமரம்
பகர்பாளைச்செடி - பங்கம்பாளைச் செடி
பகர்விலிக்கொடி - நெய்தற்கொடி
பகவிருக்கஞ்செடி - நிலக்கடம்புச்செடி
பகவூகச் செடி - பாற்குறட்டைச் செடி
பகன்றைச் செடி - கிலுகிலுப்பைச்செடி
பகாலிச்செடி - சிவதுளசிச்செடி
பங்கசக்கொடி - தாமரைக்கொடி
பங்கசாசிகம் - குளிர்தாமரை
பங்கசாதமக்கொடி - பங்கசக்கொடி
பங்கணிப்பாளைக் கொடி - பங்கம்பாளைக் கொடி
பங்கதாவிகச்செடி - கவிழ்தும்பைச் செடி
பங்கம்பாளை - ஆடுதீண்டாப்பாளை
பங்கரம் - அதிவிடையம்
பங்கிச்செடி - கஞ்சாச்செடி
பங்கிவிதை - கஞ்சாவிதை
பங்கூரம் - மரமஞ்சள்
பங்கேசக்கொடி - தாமரைக்கொடி
பசமருத்திரம் - பங்கூரம்
பசரிகக்கொடி - பூனைக்காஞ்சொரிக் கொடி
பசிதகினி - சோறு - சாதம்
பசுங்கொடி - அறுகுக்கொடி
பசுங்கொண்டி மரம் - வெள்வேலாமரம்
பசுண்டிரம் - சீரகம்
பசுநாகமரம் - வில்வமரம்
பசுமுன்னைமரம் - முன்னைமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal