3926. வருகவே சித்துவரும் நாளுமாகி வாகுடனே புலஸ்தியரும் வந்துமேதான்
பெருகவே புலஸ்தியரும்
வந்தபோது பேரான தேரையர் முனிவர்தாமும்
திருதலுடன் புலஸ்தியரைக்
கண்டபோது தீர்க்கமுடன் நமஸ்கார மஞ்சலித்து
தருகவென வாசீர்மஞ்
கொண்டனைத்து தக்கபடி மனுமுறைகள் கேட்டிட்டாரே
விளக்கவுரை :
3927. கேட்டவுடன் புலஸ்தியரும்
மகிழ்ந்துமேதான் கெடியான வார்த்தையது மிகவுங்கூறி
நீட்டமுடன்
லோகவதிசயங்களெல்லாம் நேர்மையுடன் தானுரைத்தார் சீஷனுக்கு
வாட்டமுடன் பூலோக வதிசயங்கள்
யன்னமையுடன் போச்சுதென்று மனதிலுன்னி
தாட்டிகமாய்த்
தேரைமுனிவர்தாமும் தமியேனைக் காக்கவென்று பணிந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
3928. பணிந்துமே
தேரையர்சித்துதாமும் பாங்குடனே குருபதத்தை தாள்பணிந்து
துணிவுடனே சொன்னதொரு
மொழிகளெல்லாந் துரைராஜ சுந்தரனே நடந்துபோச்சு
அணியணியாய் சமாதியிடம்
பக்கம்வந்து வன்புடனே காத்திருந்தார் சீஷவர்க்கம்
கனிவுடனே ஜெகஜோதி
வருநாளாச்சு கர்த்தனே பதியைவிட்டு யேகினாரே
விளக்கவுரை :
3929. ஏகவே யதிசயங்களெல்லாங்கண்டு
எழிலான பரமகுரு சித்துதாமும்
போகருட குருவர்க்கங்
காலாங்கிநாதர் பொங்கமுடன் செய்ததொரு வதிசயம்போல
வேகமுடன் அகஸ்தியனார்
சீடர்தாமும் வேதாந்தப் புலஸ்தியனார் செய்தார்கண்டீர்
சாகமுடன் சித்தரெல்லாம்
பிரமித்தேங்கி சட்டமுடன் அவர்பதிக்கு போனார்தாமே
விளக்கவுரை :
3930. போனாரே சித்தர்கள்தான்
சென்றபின்பு பொங்கமுடன் தேரையமுனிவருக்கு
தேனான புலஸ்தியரும்
இன்னஞ்சொல்வார் தெளிவானன என்சீடர்மைந்தகேளு
கோனான
குவலயத்திலிருந்துமென்ன கொப்பெனவே தேகமது நிற்பதில்லை
மானான வையகத்தின்
ஆசைவிட்டேன் மன்னவனே சமாதிக்குப் போரேன்தானே
விளக்கவுரை :