6766. கெட்டாரே ஞானத்தின் பீடங்கண்டால் கெடியான மோட்சவழி காணலாகும்
தொட்டாலே சின்மயத்தின்
பொருளேதொட்டால் தோராமல் கேசதான்பத்தலாகும்
விட்டகுறை இருந்தாலும்
ஞானப்பால்தான் விருப்பமுடன் உந்தமக்கு லபிக்கும்பாரு
தொட்டகுறி போலதுவே துய்யபாலா
துப்புறவாய் உபதேசம் செய்திட்டேனே
விளக்கவுரை :
6767. இட்டேனே இன்னமொரு
பாகஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி ராஜபாலா
நட்டதொரு பயிரெல்லாம்
பயிர்தானாமோ நாடதனில் பெற்றதெல்லாம் பாலராமோ
துட்டரென்றால் துட்டரது
சொல்லப்போமோ துரைராஜ சுந்தரனே துய்யபாலா
கெட்டவர்கள்
நல்லவர்களாவாரோதான் கெடியான வையகத்தில் மாண்பர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
6768. மாண்பான வையகத்தின்
மார்க்கம்சொல்வேன் மார்க்கமுடட் முறைபாடு வெவ்வேறாகும்
தாண்பான கொக்கதுதான்
அன்னமாமோ தாடாண்மை கொண்டதொரு கோழிதானும்
ஆண்பான கலாபமென்ற
மயில்தானாமோ வப்பனே குன்றின்மணி கெம்பாமோசொல்
காண்பான செக்கதுவும்
லிங்கமாமோ தாரணியில் முறைபாடு இன்னங்கேளே
விளக்கவுரை :
6769. கேளேதான் பனியதுவும்
மழைதானாமோ கெடிதான மின்மினிதான் விளக்காமோசொல்
தானான பிரிதிவென்ற
பவளந்தானும் தாக்கான நற்பவளமாகுமோசொல்
பாளான சிப்பியது வெள்ளியாமோ
பாலான வெள்ளைமணல் உப்பாமோசொல்
கோளான மாண்பர்களில்
நிகர்தான்கூற கொற்றவனே வேணவித்தியாசம்பாரே
விளக்கவுரை :
6770. பாரேதான் சௌரியங்கள்
அதிகமுள்ளோர் பாருலகில் அவருக்கோரீடுமுண்டோ
நேரேதான் அவரொக்க
ரிஷிகளாவார் நேர்மையுடன் இவரொக்கர் அவரேனாவார்
சீரேதான் சீர்வளங்கள்
மிகவும்பாடி சிறப்புடனே பேர்வளங்கள் மிககொண்டாடி
கூரேதான் சித்துமுனி
சாத்திரங்கள்கூறினார் வெகுகோடி வேதைதானே
விளக்கவுரை :