4381. கேட்கையிலே கடுவெளியார் சித்துதாமும் கெவனமுடன் பூர்விக்கியானத்தாலே
வேட்கமுடன் காலாங்கி
சீடனல்லோ வெளிப்பட்டார் குளிகைகொண்டுசீனம்விட்டு
வாட்கமல வாவுத்தில்
வீற்றிருக்கும் வண்மையுள்ள கடுவெளியார் சித்துமுன்னில்
ஆட்படைகளில்லாமல்
ரிஷியார்தாமும் அவனிதனில் குளிகைகொண்டு இறங்கினாரே
விளக்கவுரை :
4382. இறங்கியே குளிகஐவிட்டு
சித்துதாமும் எழிலான கடுவெளியார் முன்னேவந்து
திறமுடனே
போகரிஷிமுனிவர்தாமும் தீர்க்கமுடன் கடுவெளியார்க் கஞ்சலித்து
அறமுடைய தானமது
மிகவும்பூண்டு வன்புடனே கடுவெளியார் சித்தருக்கு
வுறமுடனே வணக்கமது
மிகவும்பூண்டு வுத்தமனார் போகரிஷி பணிந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4383. பணியவே கடுவௌஇயார்
சித்தருக்கு பட்சமுட னஞ்சலிகள் மிகவுஞ்செய்து
துணிவுடனே போகரிஷி
முனிவர்தாமும் துப்புறவாய்க் கடுவெளியார் தம்மைக்காண
அணியான வாசீர்மந்தான்
கொடுத்து வன்பஉடனே பக்கமது சேர்வைகொண்டு
பணியான கண்மணியே போகநாதா
மண்டலத்தில் மங்களா வென்றிட்டாரே
விளக்கவுரை :
4384. என்றிடவே போகமுனி ரிஷியார்தாமும் எழிலான
மங்களாகரமேயென்று
சென்றிடவே பவளமது
அடியேன்பூண்டு சேனைபதி திரள்கூட்டஞ் சீனஞ்சென்றேன்
வென்றிடவே சீனபதி
மார்க்கத்தார்க்கு விருப்பமுடன் பவளமென்ற காடுரைத்தேன்
இன்றுமுதல் தங்களது
வாசீர்மத்தால் யெழிலான சீனபதி சுகமென்றாரே
விளக்கவுரை :
4385. என்றுமே போகரிஷி
முனிவர்தாமும் எழிலான வதிசயங்கள் மிகவுங்கூறி
குன்றின் மேற்சந்திரனும்
குவலயத்தில் குத்தெழுந்த பாலனைப்போல் கூறலாகி
அன்றுமே கடுவெளியார்
சித்தருக்கு வன்புடனே வார்த்தையது மிகவுங்கூறி
இன்பமுடன் தாமிருந்தார்
ரிஷியார்தாமும் எழிலான கடுவெளியார் துன்னேதானே
விளக்கவுரை :