3186. தூக்கையிலே தூக்கமது
வதிகங்காணா தொல்லுலகில் மூலிவகைசமனதாக
ஏக்கமுடன் மூலவகை
ரெட்டிப்பாக எழிலான சூரணமாய் செய்துகொள்ள
நோக்கமுடன் ரவிதனிலே
காயப்போடு நுணுக்கமுடன் கல்லுரலில் மாவதாக்கி
பாக்கவேதான் சூரணத்தை
சுத்திசெய்து பசும்பாலில் புட்டாவி செய்திடாயே
விளக்கவுரை :
3187. செய்யவென்றால் கைபாகம்
செய்பாகங்கேளு செப்புகிறேன் தளவாயாஞ் சட்டிதன்னில்
பையவே யாவியின்பால்
பாண்டுமிட்ள பாகமுடன் சூரணத்தை சீலைமேலே
மொய்யவே புட்போல பிசறிவைத்து
முசியாமல் மேல்சட்டிகொண்டுமூட
வெய்யவே தானெரிப்பாய்
கண்டமட்டும் என்மகனே தானெரிப்பாய் புகலக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3188. கேளேதான் ரவிதனிலே காயப்போடு
கெணிதமுடன் இப்பாகம்பத்துப்போடு
கோளேதான் வாராமல் சூரணத்தை
கொப்பஎனவே தானெடுத்து செப்பக்கேளு
பாளேதான் நேராமல்
சீனிசேர்த்து பதமுடனே மண்டலந்தான் கொண்டாயானால்
நாளேதான் தேகமது கற்றூணாகும்
நளினமுடன் போகரிஷி நவின்றவாரே
விளக்கவுரை :
3189. வாறான கற்பமென்ற சூரணத்தை வாகுடனே கொள்பனுஞ் சித்தனாவார்
நேறான சீனபதி மாந்தருக்கு
நேர்மையுடன் தானுரைத்த கற்பமாகும்
சீறான கற்பமது வுண்டபேர்க்கு
தேசத்தில் வயதல்லோ லக்கோயில்லை
காரான கடந்தமுனி
சித்தனென்பார் காயாதிகற்பத்தின் பான்மைதானே
விளக்கவுரை :
3190. தானான கற்பமது வுண்ணும்போது
சதாகாலம் நிஷ்டையிலே இருக்கலாகும்
வேனான கற்பத்திற்
குறுதிசொல்வேன் வெளியங்க மாகவல்லோ திரியவேண்டாம்
பானுமதி சூரியனும்
பார்க்கவொண்ணா பாலகனே யொடுக்கமதில் இருக்கவேண்டும்
தேனான புளிபுகையுந்
தள்ளவேண்டும் தேசமதில் காயத்தை நிறுத்துவாயே
விளக்கவுரை :