3646. தானான சாபமது தீர்வதற்கு
தனியான ரிஷியொருவர் அங்கிருந்தார்
கோனான பிரமருக்கு
தேவேந்திரபட்டம் கொடுத்துமே சாபமதை தீர்த்துவிட்டார்
பானான பராபரியாள்
ஆசிர்மத்தால் பாருலகில் நீருமென்னைக் கண்டீரிங்கே
கோனான வுன்பாட்டன்
காலாங்கிநாதர் கொற்றவனார் பேருரைத்தீர் புண்ணியவானே
விளக்கவுரை :
3647. புண்ணயனே
பேர்சொன்னபடியாலப்பா பூதலத்தில் உந்தனுக்குவேங்கைசாபம்
திண்ணமுடன் தீர்த்துமல்லோ
யுந்தனுக்கு தீரமுட னுபதேசம் செய்வேனென்றார்
வண்ணமுடன் உபதேசம்
பெற்றுமல்லோ வானுலகில் எமனுக்கு இடமில்லாமல்
கண்ணபிரான் தன்னைப்போல்
வாழும்பெற்று காசினியில் வெகுகால மிருவென்றாரே
விளக்கவுரை :
[ads-post]
3648. இருவென்ற போதையிலே
முனிவர்தாமும் வாகுடனே யுலகுதனில் வதிசயங்கள்
தந்திட்டார்
லோகத்துமாந்தருக்கு தாரிணியில் வெகுகோடி சித்துசெய்தார்
முந்திட்ட சாஸ்திரத்தில்
சொல்லாதெல்லாம் முனையாகப் பாடிவைத்தா ரிந்நூலுக்குள்
தொந்திட்ட மானதொரு
வித்தைமார்க்கம் தொழிலெல்லா மிப்புவியி லாடலாச்சே
விளக்கவுரை :
3649. வந்திட்ட போதையிலே முனிவர்தாமும் வாகுடனே யுலகுதனிலதிசயங்கள்
தந்திட்டார் லோகத்து
மாந்தருக்கு தாரிணியில் வெகுகோடி சித்துசெய்தார்
முந்திட்ட சாத்திரத்தில்
சொல்லாதெல்லாம் முனையாகப் பாடிவைத்தார் இந்நூலுக்குள்
தொந்திட்ட மானதொரு
வித்தைமார்க்கம் தொழிலெல்லா மிப்புவியி லாடலாச்சே
விளக்கவுரை :
3650. ஆடினார் கோடான கோடிவித்தை
அப்பனே யிப்புவியி லாடலாச்சு
கோடான கோடியுகம்
இருக்கவென்று கொப்பெனவே காயாதி கற்பங்கொண்டார்
காடாண்மையாகவேதான்
சித்துதாமும் வெகுகோடி ஜாலஞ்செய்தார்
கூடான கூடுவிட்டு
பாய்ந்துமேதான் குவலயத்தில் சித்துமுனி இல்லைதானே
விளக்கவுரை :