4076. பதியான பாறையின்மேல்
மகிமைமெத்த பாங்கான கோட்டையது கள்ளர்கோட்டை
மதிபோன்ற
சம்புமகாரிஷியார்தாமும் மகத்தான வாசீர்மம் சொல்லப்போமோ
துதியுடனே மாண்பரெல்லாம்
கோடாகோடி துப்புறவாய் தெரிசித்து வருவார்போவார்
கதிபெறவே வடிவேலர் கோயில்காண
காசினியில் வெகுகோடி வருவார்தானே
விளக்கவுரை :
4077. வருவாரே யாசீர்மந்
தன்னிற்சென்று வரமுடனே வெகுபேர்கள் கோடிமாண்பர்
மருவான முல்லையிருவாட்சியொடு
மகத்தான நமஸ்கார மஞ்சலித்து
குருவான
சம்புமகாரிஷியைத்தானும் கோடிப்பார் திரிகால பூசைமார்க்கம்
உருவான வடிவேலர் தம்மைக்காண
வுகந்துமே தான்போவார் கோயில்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4078. தாமான வாசீர்மந்தன்னைவிட்டு
தாக்கான வடிவேலர்கோயில்பக்கல்
போமேதான் வெகுகோடி
மாண்பரப்பா பொங்கமுடன் அர்ச்சனைகள் மிகவுஞ்செய்வார்
பூமேவும் பன்னகச்சாலைதன்னில்
புகழான புட்பமது மிகப்பறிப்பார்
தேமேவும் நவதாதுகனிகளோடு
தெளிவாக தானரைத்துப் பூசிப்பாரே
விளக்கவுரை :
4079. பூசிக்குங் கிரியைதனை யானுங்கண்டேன்
பொங்கமுடன் தனக்கோட்டி யானும்வந்தேன்
நேசித்து
சம்புமகாரிஷியார்தம்மால் நேசமுடன் பின்னும்யான் சென்றுவந்தேன்
ஆசித்து
ஆசீர்மந்தன்னில்வந்து யடியேனும்தலைவணங்கி முடிவணங்கி
வாசித்துப் பிணவத்தை
யோதியேதான் வணக்கமுடன் பின்னும்யான் தொழுதிட்டேனே
விளக்கவுரை :
4080. தொழுதேனே ரிஷியார்தம்
சீர்பாதந்தான் தோத்திரங்கள் மிகச்செய்து கரங்குவித்து
பழுதுறா சாபமதுநேரிடாமல்
பாலகனையெந்தனையுங் காக்கவென்று
அழுதுமே வடியேனும்
முடிவணங்கி வன்புடனே காலாங்கி தனைநினைத்து
நெழுகாமல் தாள்பணிந்தேன்
அடியேன்தானும் நேர்மையுடன் வரமெனக்கு கொடுத்தார்பாரே
விளக்கவுரை :