4201. தேறையென்ற முனியான
சித்துதாமும் தெளிமையுடன் அகஸ்தியனார் வுடன்சென்றேபின்
பாரையென்ற மலைமிதில்
தானிருக்கும் பான்மையுள்ள சங்கத்தார் கூட்டந்தன்னில்
ஆறையாஞ் சமூகமது
முன்னேநின்று வகஸ்தியரும் சீஷனுடன் போயிருக்க
சூறையென்ற
சங்கத்துப்புலவரெல்லாம் சூட்சமுடன் அகஸ்தியர்க்கு வுரைத்திட்டாரே
விளக்கவுரை :
4202. இட்டாரே சங்கத்துப்
புலவரெல்லாம் எழிலான திரணாக்கிய முனிவர்நோயை
சட்டமுடன் தசவருட காலமையா
தலைவலியும் சன்னிமுதலதிகமுண்டு
தொட்டதொரு பண்டிதங்கள்
மெத்தவுண்டு துரைராஜர் சுந்தரர்க்கு லக்கோயில்லை
திட்டமுடன் தங்களது
பண்டிதங்கள் திறமுடனே செய்வதற்கு வறிந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4203. வருந்தவே வகஸ்தியர்
முனிவர்தாமும் வல்லமையாள் பண்டிதங்கள் மிகவுரைப்பார்
பொருந்தியே தேரையது
மூளைதன்னை பொலிவான நாசிவழி தன்னிற்சென்று
வருந்தியே
முளைதனைப்பற்றியல்லோ வாகுடனே தேறையது பொருந்திநிற்க
மருந்தீயசிவன்றல்லோ
மனதிலுண்ணி மகத்தான வகத்தியருங் கவனித்தாரே
விளக்கவுரை :
4204. கவனிக்கும் வேளையிலே கத்திகொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதனில்
தேறைதானும் மார்க்கமுடன் கல்வியல்லோ கொண்டுநிற்க
புவனமென்ற குறடாவில்
எடுக்கப்போனார் புகழான தேறையர்முனிவர்தானும்
கவனமென்ற பாணியினால்
எடுக்கதந்திரம் சாற்றினார் தேறையர் சாற்றினாரே
விளக்கவுரை :
4205. சாற்றவே மண்பாண்டந்
தன்னில்தானும் தண்மையுள்ள ஜலமதனை நிறையவிட்டு
ஆற்றலுடன் தேறையர்முன்
எதிரேகாட்ட அங்ஙனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவுபுகழ்
அகஸ்தியனார்தாமும் நல்லறிவைக கண்டுமல்லோ மனதுவந்து
போற்றியே என்சீஷா பொன்னரங்கா
பொலிவான தெள்ளமுர்த தங்கமாமே
விளக்கவுரை :