3496. பத்திட்டுக் கடுமையாய்
எரித்து ஆற்றிபதிய வெடுபிரித்திடவே மேலேயேறி
சத்துநிற்கு
மயிர்குச்சிதன்னாற்றானே தனைச்சரண்டி பீங்கானிற் பனியில்வைக்க
நித்தியமாய் செயநீராம்
ஆறுபோலாம் நிலைக்கவெகு சீசாவில் அடைத்துநீயும்
முத்திபெற துருசதனை தோய்ச்சுயெட்டு முதன்பெற வெட்டுநாள்
தோச்சுப்போடே
விளக்கவுரை :
3497. போட்டுமே சுண்ணாம்பு
வீரம்நேரே பொருந்தமஞ்சளாந்துருசு மேலேகட்டு
நாட்டவே கவசமிடு அங்கியிட்டு
நலமாகக் குக்குடத்தில் நீறிப்போகும்
கூட்டுமே சூதனிடை நீலம்போடு
கூட்டியரை சாரநீர் தன்னினாலே
வாட்டும் ரசகற்பூரம்
நாலிலொன்று வகையாக நிறுத்திட்டு அரைத்துக்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
3498. நல்லாக வரைத்து எட்டிலொன்று வீரநல்ல பச்சைக்கற்பூரமெட்டிலொன்று
வில்லாக முந்நீரால்
அரைத்துசாமம் விருதுபட குக்குடத்தே போட்டெடுக்க
செல்லவொரு குருவேரும்
துருசுச்செம்பில் திடமாக வுருக்கியிடை குருவைத்தாக்கு
செல்லுமதை வாங்கியது
தட்டத்தூளாம் வெள்ளியதில் நால்சேர்த்து வூதிப்போடே
விளக்கவுரை :
3499. கனகமது யிரண்டிடை
தானிற்குமந்த கனகத்தை யெடுத்துமெள்ள விற்றுக்கொள்ளு
இனமொத்த விடந்தனிலே
நின்றுவாழும் இனமான ஞானத்தை யியல்புபாரு
உணவுடனே ஆறுதல மேறிப்பாரு
வுத்தமித்தாய் வந்துநிற்பாள் வுலகந்தன்னில்
சனகனருள் பெருவீரா
மிந்தபோக்கு தாஷ்டிகவான் போகரிஷி சொன்னவாறே
விளக்கவுரை :
3500. சொன்னாரே யின்னமொரு
மார்க்கங்கேளு சொல்லுகிறேன் பாரினிலே கணேசருண்டு
மன்னேகேள்
திரேதாயினுகத்திலப்பா மகாதேவரான வராங்கணேசர்தாமும்
பன்னவே தும்பிக்கை
ரூபம்கொண்டு பாரினிலே பிறந்தாராம் மனுஷரூபம்
என்னவே வெகுகோடி காலந்தானும்
எழிலான ஞானிபோலிருந்தார்தாமே
விளக்கவுரை :