3491. ஆட்டுவது சம்பளத்தின்
சாறாலாட்டி அப்பனே நெட்டங்க நன்றாயாட்டி 
கூட்டுவது ஒன்றாக்கி
எட்டுபண்ணி குண்டலமாஞ் சட்டிதனில் நடுவேவைத்து
பூட்டுவது தாம்பரத்தின்
கிண்ணந்தன்னால் பொருந்தவே மூடிநன்றாய் மண்ணுப்பும்போட்டு 
தாட்டிகமாய்
தீயெரித்துப்பாரு தயவான மதமதனைச் சொல்லுவேனே
விளக்கவுரை :
3492. சொல்லுவேன் சொரிந்தமணல் கருகிற்றானால்
சுற்றமுள்ள பக்குவமென்றெடுத்துக் கொள்ளு 
வெல்லுவே னிதற்குரெட்டி
தாம்பரத்தை வாசையாக வுருக்குமுகந் தன்னில்மருந்தை 
நல்நினைவாய் மருந்தைத்தான்
ஈவாயாகில் நாற்றமுள்ள செம்பதுவும் கட்டிப்போகும் 
கொல்லுவேன் என்றுசொல்லி
வெள்ளியேழில் குணமுள்ள செம்புமுன் னொன்றாய்கூட்டே 
விளக்கவுரை :
[ads-post]
3493. கூட்டிநன்றாய் குகைதனிலே
யுருக்கிப்பாரு குருவருளால் திருவருளால் மாத்தெட்டாகும்
தாட்டிகமாய் பத்திலொன்று
தங்கஞ்சேர்க்க தயவான தங்கமடா யென்னசொல்வேன் 
பூட்டிநின்ற பூட்டனுக்கு
சத்திசிவந்தன்னைப் பூரணமாய்க் கண்டுமனதறிவினாலே 
தீட்டிமுனை
மருச்சுழிமுனையின்மீதே திருவான வுருகுருவுந் தீபவொளியாமே  
விளக்கவுரை :
3494. ஆமப்பா யின்னமொரு
கருவைக்கேளு ஆதியென்ற லிங்கமுடன் துருசைக்கூட்டி 
தாமப்பா கண்டிகைக்கு
ஆதிசேர்த்து சம்பளத்தின் சாற்றாலே கல்வத்தாட்டி 
நாமப்பா சொன்னபடி வட்டுபண்ணி
நன்மைபெற மண்மறைவிற் புடத்தைப்போடு 
சாமப்பா சரக்குவகை
மூன்றுதானும் சமரசமாய்க் கட்டவுந்தான் திட்டமாமே 
விளக்கவுரை :
3495. திட்டமுடன் புடமாறி
எடுத்துக்கொண்டு செம்மையுடன் செம்புருக்கி மருந்தையீவாய்
இட்டமுடன் செம்பிடைக்
குரட்டியீவாய் இருண்டசெம்பு வுருகியது கட்டிநிற்கும் 
பட்டசெம்பு நாலுடனே
வெள்ளியாறு பக்குவமா யுருக்கிப்பார் மாற்றாகும் 
நட்டமென்ன பத்திலொன்று
தங்கஞ்சேர்த்து நலமாக எட்டுவயதாகும்பாரே 
விளக்கவுரை :

