3546. சாந்தெனவே யரைத்ததிலே
நெல்லிக்காயளவு சகலகுணமுன்சொன்ன நீலகண்டவாலை
கூர்ந்தரைக்கால்
பணவிடையுங்கூட்டி ஆவரையில் குணமுடைய அஞ்சுவகைமருந்தெடுத் துணர்த்தி
நேர்ந்துபொடியாக்கியதில்
வெருகடியுஞ்சேர்த்து நிறையாக பசுவின்வெண்ணை அனுபானந்தன்னில்
காந்தல்நீர் இருவெடுத்தோர்க்கிருபொழுது
யேழுநாள்தான் கையாற்கொடுக்க நிற்குங் காசினியோர்க்குறையே
விளக்கவுரை :
3547. காசினியெல்லாம்பிறக்க
பின்னுமந்த முனிக்கிங்கங்காளிமிர்திப்பம் வகைசொல்வாம்நந்தி
தேசிகனே முன்சொன்னசாதிலிங்க
யிரதம்சிறக்கரைக்களஞ்சு குழிக்கல்லிட்டு
மாசில்லாக் கண்டமாங்கத்திரி
பழத்தின்சாற்றால் வாகாய்முக்காற்படியும் மூன்றுவட்டமாத்த
தூசிநீ தளிராகவிட்டுபடுமட்டு
மறைத்துசுருளவேயெடுத்து நல்லகுகைதனக்குள்ளாக்கே
விளக்கவுரை :
[ads-post]
3548. ஆக்கியந்த குகையிலே
மணத்துவளைநெய்யை அரைமட்டும்விட்டு வாய்சில்லேமூடி
நோக்கியிந்த மாயேழுசீலைமண்ணுஞ்செய்து
நேரேதான் யெருவில்வைத்து சேவல்புடமாக
தாக்கியே தீமூட்டி
யதையாறிப்பின்னெடுத்தால் தப்பாதுபடிக்கி பற்பமாயிருக்கும்
வாக்கியஞ்சேர்
கணபதிக்குபூசைசெய்து வளமாக வயிரவனை யர்ச்சனையும் செய்யே
விளக்கவுரை :
3549. பூசைதனை செய்தபின்பு யிரதபற்பந்தன்னை
பூராயமாக வொன்றிலடைத்துவைத்துக் கொண்டு
காசெனவே யெழுந்திருக்கும்
ஈயமொருபலந்தான் கடுகவே யுருக்கியது தெளிந்துநிற்கும் முகத்தில்
வாசனைசேரிதபற்பஞ்
சாவடிகொடுக்க மாத்துயர்ந்த வெள்ளியது காசினிலுமதிகம்
நேசனே தப்பாது
நிசவெள்ளிபற்பம் நேராக மானிடர்க்கு பின்னுமதில்கேளே
விளக்கவுரை :
3550. பின்னுமதில் வகைகேளு
மானிடர்தமக்கு பிணிவந்தால் திரிகடுகு சூரணமேபண்ணி
யுண்ணும்வெருகடியளவே
சூரணத்தைக்கூட்டி யுறவாக இரதபற்பம் பணவிடை கால்சேர்த்து
தன்னுள்ளே யனுபானம்
தேனிலாகிலுமே லாயானபணவெல்லந்தனிலே
மின்னுநோயாளருக்கு ஏழுநாள்கொள்ள
மிகுபிணியுந்தீரும் இந்தபாகந்தானறியே
விளக்கவுரை :