3541. ஆறறையஞ் கானுமள்லாள்
பின்னுமதில்வகைதான் அவனிதனில் மானிடர்க்கான கற்பஞ்சொல்வேன்
மாறடைந்த விடத்தலையின்
வடக்கான வேரைவாகாக வெட்டிவந்து சரணைதனிலுரைத்து
வீறான
நெல்லிக்காயளவிலேயுருட்டி மேலான வாலைரசம் பணவிடைதானாட்டி
தேறாத பிணியாளர்க்
கேழுநாள்கொடுக்க தீருமெனும் பிணிக்குவகை செப்புவதுமாமே
விளக்கவுரை :
3542. ஆமென்ற பிணிக்கஉவகை
சொல்வதுகேளப்பா ஆக்கைதனிலெழுந்த வாதமென்பதுடனே
நாமென்றுவரும்
வாதசூலையறுபதுக்கும் நாயினுங்கேடாக்கு மந்தகிரந்தி பதினெட்டும்
தாமென்ற ஆண்மைசெய்யும்
குஷ்டமுடனாப்புதாமளிக்கும் பவுத்திரந்தான்
நீரெட்டும் எமனானென்று
மண்டவாதமாருக்கும் யிதுவாலைக்கற்பமென்றுயியம்ப விண்ணில்போமே
விளக்கவுரை :
[ads-post]
3543. விண்ணலிபோய்விடும்
மூலவியாதியாறும் வேகமாயெழுந்த குன்மம்பதினாறுங்கூட மண்ணில்
தான்பிறப்பதுக்கும்
செயரோகமாறும் மாயமெனவந்தடுக்குஞ்சன்னிபதினெட்டுஞ்சுரமாரல் சுரமும்
எண்ணித்தான் முடியாத
பீசனருள் பதத்திலிருக்குமுசல்சுண்டன் வலிபதினெட்டும்மேகுமே
விளக்கவுரை :
3544. ஏகுமே பலபிணியும்
வியாதிகளும் என்றுரைத்த நந்திபின்னுமியம்பினதைக்கேளு
வாகுடனே
மானிடயாக்கையெடுத்தோர்கள் வகையான முன்சொன்ன வாலைதனை செய்தால்
பாகுடைய நிதிகோடி
திரவியமுண்டாகும் பண்பாகப் பின்னுரைத்த வாலைகற்பங் கொண்டால் போகுமே
எண்ணமற நோயானதெல்லாம்
பொய்யாது கற்பத்திலின்னம்வகைசொல்வோமே
விளக்கவுரை :
3545. வகைசொல்வோம் கற்பத்தை சமாதியிலேயிருந்து வாகாககொண்டவர்கள் நரைதிரையும் மாறும்
திகையாமல்
மூன்றுகற்பகாலமட்டும் தன்பேர்ஜெகமுழுதும் புறக்கவருள் தேசராயிருப்பர்
நகையாதே நந்திசொன்ன வாக்கிது
தப்பாது நாதனாராணை நிசமின்னம் வகைகேளாய்
திகையாதி முன்சொன்ன
விடத்தலையினிலையே திறமாகப் பறித்துவந்து சாந்தெனவே ஹரையே
விளக்கவுரை :