3591. தாமான சாத்திரங்கள்
சொன்னதெல்லாம் தகமையுடன் பொய்யாச்சு பொன்னுலோகம்
நாமேதான் சொன்னபடி
வடிவேலர்தாமும் நாட்டிலோ யிருந்தாரோ யில்லைகண்டீர்
வேமேதான் பூலோகம்தன்னை
விட்டுவிடுபட்டு தேகமது மண்ணாய்ப்போச்சு
போமேதான்
மண்கூறுமண்ணாய்ப்போச்சு பூவுலகில் இருந்தாராம் காணோம்பாரே
விளக்கவுரை :
3592. உண்டாகும் கெந்தகத்
தயிலவகைக்கேளு வுன்னியஞானிபண்டம் பத்துதானெடுத்து
மிரண்டாதி
வெள்ளற்றிலிட்டாவியென்று வெண்கருவைநீக்கி மஞ்சள்கருவாகவெடுத்து
தீண்டாத சட்டியிலே
யிட்டடுப்பிலேற்றி தனிவாகயெரிமூட்டி தாவியினாலிருக்கப்
பண்டாதிய
ருளாலேவருந்தயிலந்தன்னை பண்பாகவெடுக்க பின்னை கெந்தகத்தை வாங்கே
விளக்கவுரை :
[ads-post]
3593. கெந்தகத்தின் மூன்றுபங்கில்
பசுவின்பாலில் கெந்தம்விட முன்போலசுத்திசெய்தெடுத்து
துஞ்சாதே பொடியாக்கி
சீலைதனில்பரப்பி திரியாகத்திரித்து வண்டத்தயிலத்தைவைத்து
பந்தமாய் அனல்மூட்டி
தலைகீழாய்பிடித்து பாத்திரத்தை கீழ்வைத்து
பாங்காக யேந்திவந்துசேர்த்து
தயிலத்தையொன்றிலேயடைத்தால் வாகாகப் பின்னுமதில் வகைபகருவாமே
விளக்கவுரை :
3594. கருவாக யிந்தவகை பார்த்தெடுத்த பேர்கள் அகங்கார நிறத்துடனே மாற்று
குறைந்திருந்து தானால்
வுருவாகவே யிந்ததயிலமதில்
பொன்னைவுள்ளாக்கி யெடுத்துவைத்து ஒருதிரந்தானுக்க
திருவாக
நிறம்பசுமையாகமாத்தேறும் செப்பினோம் பின்னுமதில் செப்பவகைகேளு
துருவான சொரிசிரங்கு
நோயானார் தனக்கு துளசியிலைத்தனில் கொடுத்து தொகுத்துநீபாரே
விளக்கவுரை :
3595. தொகுத்துநீ பார்க்கவென்றால்
வங்கவகைதனிலே சித்தியுள்ள செந்தூரம் சொல்வேன்கேளு
வகுத்தபடி வருஷம்
நூற்றிருபதும் சென்றுவளமாகநிற்குமந்த வேம்பிடபழத்தை
வெகுத்தமுடன் கொண்டுவந்து
யிடித்ததில் சாரெடுத்து வெறுப்பில்லாதே விரும்பிவைத்து
பகுத்ததிலே இன்னுமொரு
பாத்திரத்தில்வாங்கி பாங்காக கருத்தவங்க முருக்கியிதில்சாயே
விளக்கவுரை :