5686. காணவே வாய்க்கரிசிக்
குடையதேவா கருவான தரமாங் காளிவசியா
பூணவே செம்பூசி நாட்டும்பாலா
புகழான வுந்தியென்ற வூசிநீதான்
வேணவே விருட்சமென்ற
வடமூலந்தான் மிக்கான வேர்பிடுங்கி வசியதேவா
ஆணவத்தில் மிகுந்ததொரு
அகோரதீரா வப்பனே சோடசங்களுடையோன்தானே
விளக்கவுரை :
5687. சோடசமாம் பதினாறு
கரமும்பெற்ற சூலமுடன் கையேந்தும் டாகினிவாவா
பாடமுடன் மசானதுர்க்கி வாவா
பார்மீது சிம்பத்தின் பகவதிவாவா
ஆடலுடன் சங்கீதம்
வாத்தியங்கேட்கும் வன்பான அகோரவீர காளிவாவா
கூறலுடன் தென்கூடப்
பதியமர்ந்து கோடாலி யுதிரபலி கொள்ளுந்தேவே
விளக்கவுரை :
[ads-post]
5688. கொள்ளவே குடற்பிடுங்கி
மார்பிற் ஜெஞ்சம் கொடியதொரு எதிராளி சத்துருமாரி
துள்ளவே யதர்வணத்தைத்
தலைகீழாக்கி துப்புரவாய் முடியோடு மாலைபூண்டு
விள்ளவே வாய்க்கரிசி
துள்ளிவீழ விஷங்குடித்த வாயாலே யமுர்தங்கொள்ளு
உள்ளபடி யமுர்தரசங்
கொள்வாயப்பா வுத்தமனே போனவுயிர் வாவென்றோதே
விளக்கவுரை :
5689. ஓதவே தலைமாடு கால்மாடாக்கி வுத்தமனே சபந்தனையே பீரட்டுவாய்நீ
சாதகமாய் சடாட்சரபவனே வாவா
சட்டமுடன் போனவுயிர் திரும்பிவாவா
வேதனைகள் நீங்கியல்லோ
வுருட்டிப்பார்த்து வேகமுடன் அதர்வணந்தான் இல்லையில்லை
தூதனையுங் காலனையுஞ்
செபித்தேனென்று துப்புரவாய் லட்சமுரு போடுபோடே
விளக்கவுரை :
5690. போடப்பா நாதாந்த
வுள்ளெழுத்தை பொங்கமுடன் லட்சமுரு போடுபோடு
ஆடப்பா மசானகரை நின்றுகொண்டு
வப்பனே வாசல்வழி தடைகள்கட்டி
நீடப்பா வரிச்சந்திரன்
காவல்முன்னே நிச்சயமாய் அதர்வணத்தால் சிக்கினோனை
பாடப்பா மசானகரை
விட்டுவிட்டு பார்மீது ஓடிவிடு ஓடென்றாரே
விளக்கவுரை :

