சந்திரோதயம்
751. போட்டரைத்து தினமொன்று
ரவியில்போட்டு ப் பொடியாரைக் காசிபென்ற மேருக்கேற்றி
நீட்டரைத்து வாலுயின்
மேலேவைத்து நினைவாகத்தீயிடுவாய் பனிரெண்டுசாமம்
கூட்டரைத்து ஆறவிட்டு
எடுத்துப்பாரு கொடியான மாதளம்பூ நிறம்போல்நிற்கும்
தொட்டரைத்து சந்திரோதயம்
என்றநாமந் துலங்கி இதன்மகிமை சொல்லமுடியாதாமே
விளக்கவுரை :
752. முடியாத செந்தூரம்
குன்றியுண்ண முனையான காயமது சிவந்துமின்னும்
பிடியாத மதயானை பிளிறுக்
கொக்கும் பெண்களுடன் அதுபோல பண்ணினாக்கால்
துடியாத
நூறுபேர்வேணும்வேணும் சுக்கிலந்தானூறுகின்ற கேணியாகும்
அடியாத நேரமெல்லாம்
அறுத்துப்போடும் அம்மம்மா செண்பகத்தின் கண்போலாமே
விளக்கவுரை :
[ads-post]
753. ஆமிந்தச் செந்தூரம்
ஆயிரத்துக்கொன்று அனைந்திடவே இரபத்தைந்து மாற்று
போமிந்த சரக்குகளிற்
போட்டுப்போட்டுப் புகழாகக்கட்டுண்டு மெழுகுமாகும்
காமிந்த துரிசியின்மேல்
நீராலப்பி கடுரவியிற் போட்டிடவே குருவுமாகும்
வாமிந்த துரிசியினால்
சூதங்கட்டும் மகத்தான லிங்கமது ஒருபலந்தான்
விளக்கவுரை :
754. ஒருபலந்தான் கட்டியாய்
வாங்கிக்கொண்டு உத்தமனே அயச்சட்டிக்குள்ளேவைத்து
சுருபலந்தான் சுருக்கிடவே
மெழுகாய்ப்போகும் சூட்சாதி வேதைகள் கோடியுண்டு
கருபலந்தான்
ரவிமதியஞ்சேர்த்து கண்காணா மாற்றதுவும் அதிகங்காணும்
நிருபலமாய் நவலோகம்
நூற்றிலீய நிச்சயமாய் மாற்றென்ன பனிரெண்டாமே
விளக்கவுரை :
மகாதிராவகம்
755. ஆமப்பா திராவகத்தை
சொல்வேனப்பா அப்பனே எருக்கோடு குப்பைமேனி
போமப்பா தாழையொடு அறுகுவாழை
போரான மத்தையொடு துத்திகள்ளி
தாமப்பா தென்னிலையும் நாயுரு
நாணல் தயங்காத பிரண்டையொடு முடக்கொத்தானும்
சாமப்பா புரசோடு முள்ளங்கத்திப்புல்
தயங்காதே காயவைத்துச் சாம்பலாக்கே
விளக்கவுரை :