2986. பத்தான ஏழாங்கால் தன்னிலப்பா
பாகமுடன் மூவைந்து மூண்டதாக
சித்தான எட்டாங்கால்
தன்னில்தானும் சிறப்புடனே பஞ்சதசமாண்டு தானும்
கத்தான சித்தர்களும்
தொண்டுசெய்து சூழ்ந்துமே வெகுகோடி காலம்பார்த்து
வத்தான
சமாதியிடங்காத்திருந்தார் வாகுடனே கமலமுனி வாக்குகேளே
விளக்கவுரை :
2987. வாக்கான கமலமுனி சித்துதானும் வாகுடனே சமாதிக்குப் போகும்போது
நோக்கமுடன் கமலமுனி
சித்துதாமும் நுணுக்கமுடன் தாமறிந்த வித்தையெல்லாம்
பாக்கமுடன் உபதேசம்
செய்யவென்று பாண்மையுடன் சித்தர்களை அழைத்துதானும்
சோக்கமுடன் அவர்களிக்க
வேண்டுமென்று சுந்தரரை தாமழைத்து கூறினாரே
விளக்கவுரை :
[ads-post]
2988. கூறினார் சீஷர்களே
கேளுமெனறார் குவலமுடி மன்னரெல்லாம் என்னைக்காத்தார்
தேரினதோர்
சீஷர்களெட்டுபேர்கள் தெளிவுடைய பாலர்களு மாகையாலே
காரியங்கள் அனனதொருவித்தை
மார்க்கம் கருத்துடனே கேளுமென்ன குருவுதாமும்
பாரினிலே இதிகாச
வித்தைவிட்டு பாழான வித்தைகளை கேட்டார்தாமே
விளக்கவுரை :
2989. கேட்கையிலே ஒருசீஷன்
வசியங்கேட்டான் கேடுள்ள ஒருசீஷன் மோகனமுங்கேட்டான்
நீட்டமுடன் ஒருசீஷன்
வாதங்கேட்டான் நினைவான வாதத்தை போதியென்றான்
வாட்டமுடன் ஒருசீஷன்
பிரணவத்தைக்கேட்டான் வாகுடனே பிரணவத்தை வுச்சரிக்க
நாட்டமுடன் ஒருசீஷன்
ஞானங்கேட்டான் நலமான குளிகையது கேட்டார்தாமே
விளக்கவுரை :
2990. கேட்டாரே குளிகையது
மார்க்கந்தன்னை கெவனமுடன் குளிகையது வேண்டுமென்றான்
பூட்டமுடன் ஒருசீஷன்
புன்தங்கேட்டான் புகழான லோகத்தின் வுளவுகேட்டான்
காட்டமென்ற ஒருசீஷன்
நிதியுங் கேட்டான் கருவான தயிலத்தின் மறைப்புகேட்டான்
மாட்டிமையாமொரு சீஷன்
தவத்தைக்கேட்டான் மார்க்கமுடன் பலபலவாய் கேட்டார்பாரே
விளக்கவுரை :