2786. போடவே சீலையது
வலுவாய்ச்செய்து பொங்கமுடன் தளவாயாஞ்சட்டிதன்னில்
கூடவே மணலதனை பாதிகொட்டி
குப்புறவாய் புட்டிநடுமையம்வைத்து
மூடவே மணல்தனைமேலேகொட்டி
முக்கியமாய் சட்டிகொண்டு மேலேமூடி
நீடவே சீலையது
வலுவாய்ச்செய்து நினைவாக ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
2787. காய்ந்தபின்பு வாலைகையாம்
ஏந்திரத்தில் கருவாகத் தீமூட்டி எட்டுசாமம்
தேர்ந்திடவே தானெரிப்பாய்
மைந்தாகேளு தோற்றமுடன் பதங்கமது ஏறிநிற்கும்
மாய்ந்திடவே சொர்ணமென்ற
பதங்கந்தானும் மகத்தான பதங்கத்தை எடுத்துக்கொண்டு
வாய்ந்திடவே முன்சொன்ன
வர்ணந்தன்னில் மார்க்கமுடன் தான்தோய்க்க ஜொலிப்புண்டாமே
விளக்கவுரை :
[ads-post]
2788. ஜொலிக்கவே எவ்வர்ணம் ஆனாலுந்தான் சூட்சமுடன் முன்னஎழுதி மேலேதூவு
பலிக்கவே பிசினியது
பதங்கந்தன்னை பாகமுடன் தானிழுக்கும் பண்மைபாரு
ஒலிக்கவே ஜெகநோதி
யென்னசொல்வேன் வுத்தமனே ரூபலாவர்ணந்தோறும்
செலிக்கவே பதங்கமது
சொர்னமென்பார் பேரான வெள்வங்கக்கூத்துதானே
விளக்கவுரை :
2789. கூத்தான காயிதங்கள்
வர்ணபேதம் கூறுவேன் மாணாக்காள் பிழைக்கவென்று
நாத்தான வெள்வங்கம்
சூதந்தானும் நாயகனே வரிதாக மடல்துத்தந்தான்
காந்தான லிங்கமுடன்
செங்கால்பச்சை கருவான நாகமொடு கெந்திதானும்
தூத்தான சாரமுடன்
மதியும்போடு துடியான கண்டரொடு பேதியாமே
விளக்கவுரை :
2790. பேதியாம் அரப்பொடியும்
பச்சைகோபி பேரான தாரமுடன் சங்கால்பச்சை
ஜொதியா மித்தனையும்
வர்ணபேதம் தோராத ரூபமது வதிகங்காட்டும்
வாதியாம் கண்டறிவார்
சரக்கின்பேதம் வகையுடனே மற்றவர்கள் காணமாட்டார்
நீதியா மித்தனையும் ஆராதாரம்
நிலையான வர்ணத்துக்குறுதியாமே
விளக்கவுரை :