841. வாங்கும்போ தடுப்பேற்றி யெரிக்கும்போது வளமான நன்டோடு சுன்னம்பண்ணி
தாங்கும்பேரண்டு
பலங்கூடப்போட்டு தயங்காதே யடுப்பேற்றி யெரிப்பாயானால்
ஓங்குமப்போ குழம்பான
பதத்தைப்பார்த்து உற்றுநின்ற சரக்கையினி சொல்லக்கேளு
தூங்குமப்போ சூதமிரண்டு
பலத்தைப்போடு துடியாக கெந்தியுப்பு ரெண்டுபலம்போடே
விளக்கவுரை :
842. போட்டெல்லாம் அடுப்பேற்றி
உப்பாய்க்காச்சி பொலிவான பின்பெடுத்து கல்வத்திட்டு
மூட்டெல்லாம் முந்நீரால்
அரைத்துக்கட்டி மூன்றுபுடம்போட்டெடுத்து வைத்துக்கொள்வாய்
ஆட்டெல்லாஞ் சூதத்திலாட்டு
ஆட்டு அண்டபகிரண்டமுதல் வெந்துநீரும்
காட்டெல்லாம் வாழையுட
சருகுசுட்டு காரியமாய்பதக்களந்து பாண்டத்திற்போடே
விளக்கவுரை :
[ads-post]
843. போட்டுமே
வாழையுடகிழங்குசாற்றில் புகழாகத்தெளிவிறுத்து அடுப்பில்வைத்து
ஊட்டுமேசுண்ணாம்பு
சொல்லக்கேளு உயர்ந்தவாங்கூமச்சி சுண்ணம்பண்ணி
நாட்டுமே பலம்ரண்டு
நிறுத்துப்போட்டு நயமான குழம்பாகும் பதத்திற்கேளும்
ஆட்டியே அன்னமென்றபேதியோடு
அசையாதலிங்கமது ரண்டுந்தூக்கி
பூட்டியே பொடிபண்ணி
குழம்பிற்போட்டு புரட்டியெல்லாம் வாங்கியல்லோ கல்வத்தாட்டே
விளக்கவுரை :
844. ஆட்டியே முன்போல
மூன்றுபுடம்போட்டு அயச்சிமிழி லெடுத்துவைத்துப்பதனமாகப்
பூட்டியே தெர்ப்பைசுட்டு
சாம்பலாக்கி புகழாக மூன்றுபடி பாண்டத்திற்போட்டு
மூட்டியே கள்ளென்ற
காடிதானும் முசியாமல் இருதூணிவிட்டுப்பின்பு
வாட்டியே மூன்றுநாள்
கலக்கிவைத்து மறவாதே தெளிவிறுத்தி அடுப்பிற்காய்ச்சே
விளக்கவுரை :
845. காய்ச்சியே
குழம்பானபக்குவத்தில் கலந்திடயநீ கெருடபட்சி கன்னம்ரண்டு
பாய்ச்சியே
குக்குடவெண்மலமும்ரண்டு பகரறிய கெந்தகமும் பலமும்ரண்டு
தாய்ச்சியே பொடிபண்ணி
குழம்பிற்போட்டு சார்பாக அடுப்பெரித்து வுப்புவாங்கு
முயற்சியே முன்போலே
வரைத்துக்கட்டி முன்றுபுடம்போட்டெடுத்து பதனம்பண்ணே
விளக்கவுரை :