போகர் சப்தகாண்டம் 951 - 955 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 951 - 955 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

951. வறுமைபோலுண்டுடுத்தி வாதம்பாரு மகாசெறிமாயத்தே யழுந்திடாதே
வறுமைபோல் திரிந்துகொண்டு காயசித்திபண்ணு மகத்தான ரிஷிகளைத்தொண்டுபண்ணு
வறுமைபோல் திரிந்துகொள்ளுநாட்டிலுள்ள நாட்டிலுள்ள போக்கு மன்னுயிருந்தன்னுயிராய் மனதிலுண்ணு
வறுமையாம் மலையிலுள்ள வதிசயத்தைப்பாரு மகாமூலிபாஷாண வகையைத்தேடே

விளக்கவுரை :


952. வகைகேளு பாஷாணப்பிறப்புதன்னை மைந்தனே முப்பத்துரண்டுதாவது
துகைகேளு மலைதோறுமுண்டுமுண்டு கணங்களாய்த் திரியாதே வுட்புகுந்துபாரு
நகைகேளு பாஷாணபேருதன்னை நகையான கர்க்கடகங்கோளகமுஞ்சூதம்
மிகைகேளு மரிதாரங் கெந்தந்தானும் மிக்கான வக்கிராந்த வீரந்தானே

விளக்கவுரை :

[ads-post]

953. தானென்ற முர்தமொடு சீர்பந்தங்கொட்டி சங்கசீப்பாஷாணக் குதிரைப்பகெவுரி
பானென்ற பல்லாண்டுமுகந்ததப்பா பரிவான சரக்காண்டம் லிங்கபாஷாணம்
தேனென்ற காலபாஷாண மவுல்பாஷாணம்
ஊனென்ற கல்லானபாஷாணத்தோடுத்தமனே கச்சால பாஷாணமாமே

விளக்கவுரை :


954. ஆமென்ற வஞ்சனப்பாஷாணத்தோடு மப்பனேபாஷாணலே கசடுமாகும்
தாமென்ற கார்முகியும் சிலாமாதம் பாஷாணம் கடிதானவெள்ளையொடு அப்ரகபாஷாணம்
போமென்ற காந்தபாஷாணத்தோடு புகழான முப்பத்திரண்டுதாது
வானென்ற மலைதோறுமுண்டுவுண்டு மகத்தான பெரியோரைவணங்கிக்கேளே

விளக்கவுரை :


955. கேட்கையிலே ஆருடைய வர்க்கமெனில் கெடியான மூலவர்க்ககாலாங்கிநாதர்
தாட்டையிலே காலாங்கி மைந்தன்போகர் சார்பானசீஷனென்று சொல்லிக்காட்டு
வீட்கையிலே சந்தோஷித்தழைத்தேயுன்னை வேண்டிதோர் பாஷாணமூலிகையுமீய்வார்
வாடகையிலே கடுசற்றும்வேட்டை நாய்போல் மாயத்தே யுண்மையுள்ளவாதந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar