996. அமைத்தேனே மதற்காண்டந்
தன்னிலப்பா வப்பனேயோகிகளுக்கான மார்க்கம்
நிமைப்பொழுது தவப்பொழுது
மழியாவண்ணம் நீடாழியுலகுமது முடிவுமட்டும்
தமையான அத்வீதஞானந்தன்னில்
தபோதனர்கள் ரிஷிகள்முதல் கூறாவண்ணம்
சுமைபோன்ற ஞானமெனும்
வடிவந்தன்னை சூட்சமுடன் கொட்டிவைத்தேன் கூர்மைபாரே
விளக்கவுரை :
997. பாரேதான் யெந்தனது காண்டமேழு
பான்மையுடன் கண்டவர்க்கு யெல்லாஞ்சித்தி
நேரேதான் பன்னீராயிரத்துக்
கொப்பாய் நேர்மையுள்ள தைத்தியனார் கூறும்நூலில்
வேரோடுஞ் சொல்லியதோர்
ஞானமார்க்கம் வேதாந்த சின்மயத்தை வெளியதாக்கி
கூரோடு முதற்காண்டந்தன்னிலேதான்
கூறினேனே சங்கையறக் கூறினேனே
விளக்கவுரை :
[ads-post]
998. கூறினேன் போகரேழாயிரந்தான்
குருவான நூலிதுதான் சத்தகாண்டம்
மீறியதோர்
யிந்நூலுக்கெந்தநூலும் மேதினியில் செய்தவர்காருமில்லை
தேறியதோர் கும்பமுனி
பன்னீராயிரந்தான் சிறப்பான நூலென்றே செய்யலாகும்
ஆறியதோர் போகரேழாயிரந்தான்
வப்பனே முதற்காண்டம் முற்றதாமே
விளக்கவுரை :