1121. பெரியோர்களென்று சொன்னமொழி
யேதுக்குப் பேரின்பசாத்திரத்தி லுரைத்ததாலே
பெரியோர்களாவதுவும்
ஏதலாலென்றால் பொய்மறந்து மெய்யுரைத்த பிரதாபத்தாலே
பெரியோர்களானதென்ன யோகநிஷ்டை
பேரானகற்பமுண்டு காயசித்திசெய்தார்
பெரியோர்கள் குருபதத்தை
மறவாமலென்றும் பேசாமலூமையைப்போ லிருப்பார்பாரே
விளக்கவுரை :
1122. பாரப்பா நிர்மூடவாதிகட்குப்
பலியாது யேமமென்ற வித்தைதானும்
நேரப்பா
பொய்சொல்லும்புலையருக்கு நிச்சயமாய் காணுகிற யோகம்பொய்யாம்
சேரப்பா காமமென்ற
காதுகட்குத்தானும் செயலான காயசித்தி சோபம்பொய்யாம்
தூரப்பா குருசொன்ன மொழிமாயை
யிந்ததுஷ்டருக்குச் சகலநூல்களெல்லாம் பொய்யே
விளக்கவுரை :
[ads-post]
1123. பொய்யென்ற வார்த்தையது
சொன்னானாகில் போக்கோடேயேழுஜென்ம புலையனாவான்
பொய்யென்று காயசித்தியென்று
சொன்னால் பிறந்திடுவான் கழுதையென்ற ஜென்மமாகப்
பொய்யென்று யோகத்தைச்
சொன்னானாகில் புளுவான பாழ்நரகில் வீழ்வான்பாவி
பொய்யென்ற பூசையைத்தான்
தூசித்தோர்க்கும் பேராகமூவேழுவங்கிஷம்பாழாமே
விளக்கவுரை :
1124. பாழாகும் வஸ்துசுத்தி
பானந்தன்னைப் பதையாமற் சொன்னோர்க்கு அல்லலுண்டாம்
கூழாகும் கஞ்சிக்கி
ஏங்கிஏங்கிக் கொடிதான பெருவயறுஏளையெய்தி
மீழாகுங்குணமுவலி
பித்துக்கொண்டு மிகையெய்தி நகையெய்தி வீடுதோறும்
நாளாக யிரப்புண்டு
கொடுப்பார்க்கைபார்த்து நமனுக்குப்பகையாகி நரகெய்வானே
விளக்கவுரை :
1125. எய்தவே சகஸ்திரமாஞ்சத்துகேளு இதமான ஆதளையின் பால்தானல்லோ
கொய்தவே யெருக்கம்பால்
சேரையொன்று கோழிமுட்டை வெண்கருவுஞ் சமனாய்க்கூட்டி
பைதவே வெண்காரம்
பலந்தானைந்து பகருகின்ற கெந்தகந்தான் பலமும்நாலு
நைதவே துரிசியது பலமுமூன்று
நாட்டுவாய் தாளகமும் பலமும்ரண்டே
விளக்கவுரை :