206. முதிர்ந்தவன் பத்தோரெழுத்தால் வேதமாச்சு முக்கியமாம் புராணமொடு சாஸ்திரங்களெல்லாம்
விதிர்ந்தபின் புயிதற்குள்ளே
விரிந்ததுப்பா மிக்க சச்சிதானந்த வீரினாலே
நதிர்ந்தாறும் நதிகளெல்லாம்
சமுத்திரத்தில் புக்கி நகர்ந்தார்போல் பூரணத்தில் லயிச்சிப்போகும்
ஒதிர்ந்துதே ஒன்றுமில்லை
போக்கியதோர் நாளுமில்லை ஒளிதான்காணே
விளக்கவுரை :
207. ஒளியான வாசியைத்தான்
உண்ணிக்கொண்டு உருண்டாலும் புரண்டாலும் உண்ணுமூலம்
அளியான
ஆணியடித்தார்போலக்கூடும் அப்பவொரு விக்கினங்கள் அனுகிடாது
குளியான முழங்கால்மேல்
குதிகால்போட்டுக் கொடுஞ்சுழுக்கால் கோமுதாசனத்தில் கூட்டு
வெளியாக அணிந்தாக்கால்
வலக்கால்மேலே விபரமாம் ஆசனத்தில் கூட்டிடாயே
விளக்கவுரை :
[ads-post]
208. ஆசனத்தில் கூடையிலே வாசினைசுண்டி அத்துடைமேல் ரணடான் பதத்தைவைத்து
பாசனத்தில்
பற்பாசனமாய்க்கட்டிப் பதிவாக நுனிமூக்கைப் பரிந்துபாரு
வாசனத்தில் சுழிமுனையில்
வாசிகூடும் மருகின்ற வாசினைத்தான் ஓடிப்பேரீகும்
ஏசனத்தில் இதுமார்க்கம்
தாயைக்கண்டு இருக்கலாம் பூரணத்தில் எய்தலாலே
விளக்கவுரை :
209. எய்தினால் சிவயோகி
ஞானியாவான் அருகியே வாசியெல்லாம் முடங்கிச்சேரும்
அய்தினால் மூலத்தில்
ஒளியேவிசும் ஆறுதலம் கிரந்தியெல்லாம் அற்றுப்போகும்
கொய்தினால் கும்பகத்தே
மிதக்கலாகும் கொடிதான தணலே அசைக்கப்போவார்
மைதினால் வாய்வுவென்ன
மசகமாச்சு மறந்தந்த சித்தரும் கண்டவாறே
விளக்கவுரை :
210. வாரான மூலத்தை யவ்வென்றூனு
மருவியபின் முனைகொண்டால் வங்கென்றூனு
பாரான பளிச்சென்றால்
சிங்கென்றூனு பற்றியே முன்னூறு வகைகாணும்காணு
மீரான மின்னினுட ஒளிபோல்
காணும் மிரலாதே மனமுன்னே சாரமுண்ணு
ஆரான ஆலமுண்ட சிவன்முக்கண்
போல் ஆங்கார தீபொளியை அழுந்திப்பாரே
விளக்கவுரை :