221. பிறவாமல் ஞானத்தில் கூடுகூடு பிறத்தியாந் தூரமல்ல புகுந்தாராகில்
மறவாமல் எந்நாளும் வாழ்வாய்
நீதான் மாசற்ற நாளைப்பார் சக்கோடாது
கறவாமல் கண்டததை வைத்துக்
கனிந்துமே யோடுறதை ரகடுகிப்ப
நறவாமல் கைக்கனிபோல்
நாலும்தோன்றும் நாதாந்த மணித்தாயும் அழைப்பாள்பாரே
விளக்கவுரை :
222. பாரென்ற நாலையே
பார்க்கவென்றால் பண்பாக வகையெல்லாஞ் சொல்லக்கேளு
கானென்ற காலையேமாலைக்கண்டால்
கடியதோர் கூட்டங்கள் கலக்கவேண்டாம்
நானென்ற நிசியான
நடுசாமத்தில் கலங்காமல் அசைவற்று இருந்துபாரு
கோனென்ற கோலத்தைக்
கூட்டிப்பார்த்துக் குறுமுனியாந்தலத்தில் நின்று குறித்துநோக்கே
விளக்கவுரை :
[ads-post]
223. நோக்கியே நிலைத்துநின்று
அகண்டத்துள்ளே நுட்பமாம் அட்சரந்தான் பதினார்தன்னில்
ஓக்கியே ஒன்றிதின்றால்
உயிரேயாகும் உள்ளாறில் வகாரம்நிற்கும் சாவுபொய்யாம்
நாக்கியே கைக்கெட்டா
நாலுங்காணும் நாலதனிலே நின்று வாசியோட்டி
மூக்கியே தாய்காண்பான்
மூன்றும்வீதி முப்பாழெல்லாம் வெளியாம் முன்பின்னாமே
விளக்கவுரை :
224. பின்னாகப் புக்கியிரு யென்பாள் தாயும் யோர்தமொழி யிருவென்ற சொல்லைக்கேட்டு
முன்னாகக்
குதிரைநான்பாகத்தோரணன் மூலமாம் ஆதாரமெல்லாம் காணேன்
கொன்னாகக் குருவென்ற
மொழியுங்காணேன் குறித்திட்ட பொறியோடு நெறியுங்காணேன்
மன்னாக மறுவென்ற தாயுங்காணேன்
மட்டற்ற போதத்தில் உன்னினேனே
விளக்கவுரை :
225. உன்னியே சமாதி ஐந்தின்
உறுதிகேளு உகப்பான தத்துவம் யசாதியென்று
முன்னியே தத்துவங்கள்
முப்பத்தாறும் முனிந்து அகலாப் பூதங்கள் ஐந்தாகும்
துன்னியே சூட்சுமத்தில்
தானடக்கி சூட்சுமத்தை நம்பெரிய வாசன்போலாக்கி
கன்னியே காரணமாஞ்
சரீரத்திடைக்கிக்கருதி இதைப்பிரகிருதியிலே கலறப்பண்ணே
விளக்கவுரை :