241. கொள்ளென்ற தேவதைகள்
வந்தாலுந்தான் குவித்து சட்டை பண்ணாதே அகண்டமாய்நில்லு
அள்ளென்ற பத்துவித
நெறியிற்கூடி அறிந்துமே சஞ்சார சமாதிக்குள்ளும்
தெள்ளன்ற திடம்பட்ட
பின்புகேளு தெளிந்துமே சகலத்தில் சஞ்சலம் போக்கித்
துள்ளென்ற சுட்டசட்டி
விட்டாப்போலே தோற்றமாம் தேவதையை சத்தாய்க்காணே
விளக்கவுரை :
242. காணவே தேவதையை மனதிலெண்ணிக்
கலங்காமல் மலைபோலே அசைவுமற்று
நீனவே தேவதைகள் காற்று
போலென்று நிச்சயித்து ஒன்றாக நில்லுனில்லு
ஆனவே பத்துவித நிலைதானென்று
அறிவொடே திடப்பட்டு திறத்தில்நில்லு
பூணவே சாதகத்தின் நிலையைக்
கூட்டி உத்தமமாம் ஆரூட சமாதியாச்சே
விளக்கவுரை :
[ads-post]
243. சமாதியெல்லாம் பார்க்கும்
முன்னே சாதகத்தைக்கேளு தம்பித்து வாசியைநீ பூட்டிமூட்டு
உமாதியாம் மூலங்கண்டு
உரைத்தபின்பு யோகமெல்லாம் நவ்வொன்றா ஊட்டிப்பாரு
வமாதியாம் பயமெல்லாம்
தள்ளிப்போட்டு வகையாகச் சமாதி ஐந்தும் வாய்க்கும்பாரு
நமாதியாய் நாலுமங்கே
முன்னேத் தோன்றும் நாடினால் சமாதிக்கு முறை இதாமே
விளக்கவுரை :
244. முறையான மவுனமான சமாதிகேளு
மொழிந்துநான் சொல்வதேது குருசொல்லக் கேளு
மறையான மாய்கையறு
மனஞ்செம்மையாகு மாசற்றால் ராஜமென்ற யோகந்தானும்
அறையான மனஞ்சென்று அறிவில்கூடும்
அதீதமதாங்கண்ட வெளிகாந்திகாணும்
பாறையா அதுக்கெல்லாம்
படுதீபற்றும் பண்பான மவுனத்தை பரைகிறேனே
விளக்கவுரை :
245. பறையுறேன் அகாரமது மூலத்தில்
நிற்கும் பண்பான உகாரமது கண்டத்தில் நிற்கும்
வரையிறேன் மகாரமது
மனோன்மணியில் நிற்கும் வாகாக இழுத்தொன்றாய்க் கூட்டினாக்கால்
நிரையிறேன் மவுனமதறிவில்
கூடுநின்றுரைக்கில் கண்டந்தான் உள்ளே கொள்ளும்
இறையிறேன் நடக்கையிலும்
இருக்கையிலும் மைந்தா இருந்துரைக்க பிரபஞ்சமெல்லாம் எளிதாய்ப்போச்சே
விளக்கவுரை :