611. போட்டபின்பு எடுத்துஅதைக் கல்வத்தாட்டி புகழான கொள்ளிலையின் சாற்றினாலே
நீட்டபின்பு கல்வத்தில்
சாறுவிட்டு நினைவாக அதற்குள்ளே காந்தம்வைத்து
வாட்டபின்பு
மேல்மூடிச்சீலைசெய்து வலியபுடம் போட்டெடுத்துவைத்துக்கொண்டு
நாட்டபின்பு நல்லெண்ணை
படிதானொன்று நலமான குன்றிமணி படியரைதான்போடே
விளக்கவுரை :
612. போட்டதனைக்குள்சாற்றில்
ஊறவைத்து புகழாக ஊறியபின் கல்வத்தாட்டி
நீட்டதனை மெழுகதுபோல்
அரைத்துவாங்கி நினைவாக நல்லெண்ணெய்தனில்போட்டு
ஆட்டதனை யெலியாலம்பால்
சேரைவிட்டு அழகான கொள்ளிலைசாறு சேரைவிட்டு
கேட்டபின்பு கெந்தகந்தான்
நாலுபலம் போட்டு கெடியான வெண்காரம் ரண்டுபலம்போடே
விளக்கவுரை :
[ads-post]
613. போட்டப்பா குடோரியொரு
பலமுங்கால்தான் பொடித்தெல்லாம் கொள்ளிலையின் சாற்றாலாட்டி
நாட்டப்பா
நல்லெண்ணெய்தன்னிற்போட்டு நலமாக அடுப்பேற்றி யெறிநேராக
கூட்டப்பா குழம்பாகி
இறக்கிவைத்து கொடியதொரு காந்தத்தில் பிசறிகொண்டு
மூட்டப்பா மூன்றுநாள்
ஆனபின்பு மூச்சைக்கே எடுத்திட்டு உருக்கிடாயே
விளக்கவுரை :
614. உருக்கவே வெந்துருகிக் கரடுமாகும்
உத்தமனே உடைத்தெடுத்துப் பொடியாய்ப்பண்ணி
தருக்கவே முன்குழம்பிற்
பிசறிவைத்துச் சாதகமாய் முன்போலே உருக்கித்தீரு
பருக்கவே இப்படிதான் ஏழுமூது
பண்பான காந்தமது சத்தேயாகும்
இருக்கவே கற்பாந்த
காலமென்றால் என்மகனே மெழுகுகட்டி கிண்ணிவாரே
விளக்கவுரை :
615. வார்த்திந்த கிண்ணியிலே
பாணம்பண்ணி வகைவகையாய் கற்பமெல்லாம் அதிலேயுண்ணு
போர்த்திந்த கிண்ணியிலே
சூதம்வார்த்து புகழான கருவூமத்தம் சாறுவிட்டு
பேர்த்திந்த வானுகையின்
மேலேவைத்து மருபமாய்த் தீயெரிக்க வுண்டையாகும்
பார்த்திதனை வழித்தெடுத்து
கழஞ்சிநிறையாக பக்குவமாய் உண்டைபண்ணித் தமரும்போடே
விளக்கவுரை :