716. கட்டியே அஞ்செருவிற்
புடத்தைப்போட்டு கைம்முறையாய் ஆறவிட்டு எடுத்துப்பாரு
தட்டியே
மாதளம்பூப்போலேயாகும் தனையெடுத்து ஆயிரத்துக்கொன்றேபோடு
மட்டியே மாற்றென்ன
பதினாறுகாணும் மைந்தனே பணவிடைதான் பாலிலுண்ணு
நாட்டியே காயமது
இரும்புத்தூணாம் என்னென்ன கடித்தாலும் செத்துப்போமே
விளக்கவுரை :
717. போமென்ற அயத்தினுட
செம்புகேளு புகழான ரோமமது எள்ளெண்ணெய்த்தோய்த்து
வாமென்ற
அயச்சட்டிக்குள்ளேயிட்டு அப்பனே மூன்றுபத்து பலத்தைப்போடு
காமென்ற யரப்பொடிதான்
பலமோபத்து கைம்முறையாய் யறைப்பொடியை பிசறிவைக்க
தேமென்ற அடுப்பேற்றி
ரோமத்தின்தயிலம் சிறப்பாகயுண்ண பிரட்டித்தீரே
விளக்கவுரை :
[ads-post]
718. தீரென்று ரோமமெல்லாம் கரியாகுமட்டும் செய்முறையாய் யரப்பொடியைப்பரட்டிவாங்கி
காமென்ற கரியோடே
வைத்துக்கொண்டு கார்த்திகையின் கிழங்கதுவும் பலமும்பத்து
சேரென்ற செவ்வல்லிக்
கிழங்குபத்து செர்த்திடித்து சாறுவொருபடியும்வாங்கி
ஆரென்ற ஆதளையின்
பாலைவார்த்து அழகான எள்ளெண்ணெய்படிதான் வாரே
விளக்கவுரை :
719. வார்த்தெல்லாம் குழம்புபோல்
வருதல்கண்டு வகையான வெண்காரம் பலந்தானைந்து
சேர்த்தெல்லாம் துரிசியொரு
பலந்தானைந்து தேசில்லாக் கந்தகந்தான் பலமும்மூன்று
சேர்த்தெல்லாம் பொடியாக்கி
யெண்ணெயிலேபோட்டு கொதிப்பித்துக் குழம்பான பதத்தில்வாங்கி
கார்த்தெல்லாம் வழித்துவொரு
கல்வத்திட்டு கைம்முறையாய் யரைப்பொடியைப் பிசிறிவையே
விளக்கவுரை :
720. வையப்பா ரோமமென்ற கரியினோடே
மயங்காதே குகையிலிட்டு மாட்டியூது
தெயப்பா மணிமணியாய்
இறங்கும்பாரு தனையெடுத்து முன்போல் தைலத்தில்பிசறி
கையப்பா அஞ்சுதரம்
உருக்கித்தீரு கசடற்ற வெள்ளிபொன்போல் கண்விட்டாடும்
மையப்பா கசடற்ற செம்பேயாகும்
வயதையிதில் முடிவுசொல்லி விண்கொள்ளாதே
விளக்கவுரை :