816. போட்டெல்லாங்கெருடனுடகிழங்குசாற்றில்
புகழாகவூறவைத்து மூன்றுநாள்காண்
நூட்டிதெல்லாம்
கல்வத்திலிட்டுயாட்டி அதிற்போடு மருந்தினைத்தான் அறையக்கேளு
நீட்டிதெல்லாம்
அரிதாரஞ்சிலையுங்கெந்தி நேரானவெடியுப்பு சீனஞ்சூடன்
பூட்டிதெல்லாம் சாம்பிரானிச்
சாரம்வீரம் புகழ்ந்த கருங்குங்கிலியப்பூநீர்தானே
விளக்கவுரை :
817. தானென்ற துரிசியொடு அன்னபேதி
சாதகமாய் வகைக்குரண்டு பலந்தான்போடு
கானென்ற
முன்மருந்தோடொக்கப்போட்டு கலந்தரைப்பாய் கெருடனுடகிழங்குசாற்றில்
தேனென்ற எட்டுநாள்
மெழுகுபோலாட்டி தெல்லுபோல் வில்லைபண்ணியுலரப்போடு
பானென்ற பூப்புடத்தில்
தயிலம்வாங்கி பாச்சியெல்லாம் பரணிதனில் வைத்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
818. அடைத்திட்ட தயிலத்தில் துரிசிவெள்ளை அப்பனேபலமொன்றுநிறத்திக்கொண்டு
கிடைத்திட்ட தயிலத்தில்
மத்தித்தப்பா கெடியான லிங்கத்திற்சுருக்குபோட்டு
மடைத்திட்ட லிங்கமது
மெழுகுமாகும் பாங்கான நவலோகம் வேதையாகும்
முடைத்திட்ட மெழுகாகும்
பரிசினத்தில் மூதண்டவேதையுமாங்கண்டுபாரே
விளக்கவுரை :
சூதக்கட்டு
819. பாரென்ற சூதமொரு
பலந்தானெட்டு பாய்ச்சியல்லோ கல்வத்திலிட்டுநீயும்
வாவென்ற தயிலமது
ஏருதுளிதான்குத்தி அரைத்திடவே வெண்ணெயைப்போலாகும்பாரு
காரென்ற கிளிக்கட்டிச்
சூடன்தீயில் கலங்காதே இருநாழிகாட்டிபின்பு
சீரென்ற கரண்டியிலே
எண்ணெய்குத்தி திறமாகவுருக்கிடவே மணியுமாமே
விளக்கவுரை :
820. ஆமிந்த மணிதனக்கு
சாரணையைச்செய்ய அண்டரண்ட பதமளவும் போகலாகும்
போமிந்த மணிதனையே
வாயில்வைத்துப் புகழான உமிநீரை உள்ளேகொள்ள
சாமிந்த சடந்தானும்
சட்டைகக்கி சந்திரர்கள் சூரியர்கள்போலாந்தேகம்
தாமிந்தபடியண்டாம்
பாட்டருண்டார் நாதாக்களிப்படியே உண்டிட்டாரே
விளக்கவுரை :