891. தானானமாந்துளிரும்
குமரிவேரும் தயங்குமணித் தக்காளிசாணாக்கியோடு
பானான புளியாரைப்
பத்துங்கேளு பாங்காக வெவ்வேறாய்ப் படிதான்சாறு
கோனாகவார்த்து
வொவ்வொன்றாய்க் கலக்கிக்கொண்டு கொடியதொரு யிந்திரமாங் கோபப்பூச்சி
தேனானபூநாகம் ரண்டுங்கேளு
தேசிக்காயளவரைத்து கீடப்போடே
விளக்கவுரை :
892. போடவே வெடியுப்பு சீனம்ரண்டு
பொலிவாக வகைக்குமொரு பலமும்போட்டு
வாடவேபசுவின்பால்
படிதானைந்து மாசற்ற எலுமிச்சப் பழச்சாறுசேரே
தேடவே கலக்கியொன்றாய்
வைத்துக்கொண்டு திறமாகச் சட்டியிலே படிதான்வார்த்து
நீடவே சீலைகட்டி
அதின்மேற்கெந்தி நினைவாகப் பரப்பியல்லோ மேற்கட்டிமூடே
விளக்கவுரை :
[ads-post]
893. மூடியே சீலைசெய்து
குருதான்கெல்வி முயற்சியாய்ச் சட்டிதனைப்புதைத்துப்போடு
நாடியே மேற்சட்டி
தெரியவிட்டு நழுகாமல் புடம்போடு பத்தெருவிலப்பா
தேடியே ஆறவிட்டு
எடுத்துப்பாரு சிறப்பாக உருகியெல்லாம் சாறுதனில்நிற்கும்
வாடியே மணியெல்லாம்
பொருக்கிக்கொண்டு மறுபடியும் சாறொக்கப்படிதான்வாறே
விளக்கவுரை :
894. படிச்சாறு வார்த்துமே
மறுசீலைகட்டிப் பாங்காக மணியெல்லாம் பொறுக்கிவைத்து
துடியாக பரப்பியே
மேற்சட்டிமூடி துப்புரவாய்ச் சீலைசெய்து புடத்தைப்போடு
அடிச்சாறு வற்றவற்ற
மறுவாறுவார்த்து அதட்டியே இருபத்தொன்றுபோடு
கடிதுதள்ளிவிட்டு
மணியெல்லாம் பொறுக்கிக் கழுவியே தண்ணீரில் ரவியிற்போடே
விளக்கவுரை :
895. போட்டபின்பு எடுத்ததனை
கல்வத்திலிட்டு பொடிபண்ணிக்கல்வத்தில் மயில்நெய்வார்த்து
பூட்டபின்பு
வாலுகையின்மேலேவைத்து பொருந்தவே தீமூட்டிக்கமலம்போல
நாட்டபின்பு காடாக்கிநி
நாலுசாமம் நலமாகத் தீயாக்கினி யாறுசாமம்
கேட்டபின்பு நாற்சாமம்
ஆறவிட்டு எரிக்கச்சிவசிவா மாதளம்பூ நிறம்போலாமே
விளக்கவுரை :