1256. கூறினேன்
போகரிஷிசொல்லுமார்க்கம் கொற்றவனாம் விபிஷணன்திரவியங்கள்
தேறினதோர் கோடிவரையுகாந்த
தங்கம் கொட்டியே கிடக்குமது லங்கைதன்னில்
மீறினதோர் பச்சைவடம்
தாவடங்கள் மின்னலைப்போ லொளிவீசு மிலங்கைதன்னில்
மாறியதோர் கோட்டைமுகம்
பதிமுன்னாக மன்னவனார் நிதியனைத்தங் காணலாமே
விளக்கவுரை :
1257. காணலாம் பொற்கோபுர வாசல்முன்னே கருவான செந்தூரக்கிடாரமுண்டு
தூணெலாந்
தங்கமதுசெம்புவண்ணம் துறைநடுவெ ஜெயரசக்கிடாரமுண்டு
பூணெலாம் வாபரணமெத்தவுண்டு
பொங்கமுடன் தானிருக்கும் புரவிபூண்டு
நீணலாந் தெய்வலோகபுரவிமீதில்
நெடிதான ரக்கையதுதோன்றுந்தானே
விளக்கவுரை :
[ads-post]
1258. தானான பரவியதுதானிருக்குந்
தனியான சப்ரகூட மண்டபந்தான்
வேனான செம்பினுட மாளிதானும்
விண்ணுலகில் விசுவகர்ம நிரூபந்தன்னால்
பானான விபீஷணனாமாண்டு
தன்னில்பாவித்த மண்டபத்தின் மகிமைசொல்வோம்
கானான யிந்திரசித்தன்
சிசுபாலன்தான் காட்டியதோர் வாதவித்தை காணலாமே
விளக்கவுரை :
1259. ஆமேதான் ஜெயரசமாஞ்
செந்தூரத்தை அடவுடனே தாம்பிரத்தின் மாளிதன்னில்
தாமேதான் காலடியில்
மண்டபத்தில் தாக்கவே தூம்சரமாம் ஜெயசூதத்தை
காமேதான் தடவிதணலைக்காட்டக்
கட்டடமாமாளிகையும் பழுத்துதங்கம்
நாமேதான் கண்டபடி சொர்ணமாளி
நளினமுட னிந்திரசித்தனாட்டினானே
விளக்கவுரை :
1260. நாட்டினான் சித்தர்முதல்
ரிஷிகள்தாமும் நடுக்கமுடன் திடுக்கிட்டு ஓடிவந்து
மீட்டினதோர்
ஜெயசூததூம்பரத்தை மேதினியிலாரிடமும் கிட்டாமற்றான்
பூட்டினார் கிராடமென்ற
ஜெயசூதத்தை பூதலத்தில் யாரேனும் நெருங்கவொட்டால்
தாட்டினாற் சமாதியிலே
கிடாரமெல்லாந் தாணியில் பாதாளம் புதைத்திட்டாரே
விளக்கவுரை :