3556. கலந்துசமன்கூட்டி
யதுயிடித்ததில் சாரெடுத்து கைசேரவொருசாம் பின்னுமரைத்து
பலந்தநிழற்குள்ளுணர்த்தி
பொடியாக்கி கங்காசல குப்பிதனக்குள்ளே
நிலந்தெளியாதே
யேழுசிலைமண்ணுஞ்செய்து நேரான வெய்யிலிலேயுலர்த்தி
பிளந்தவராதே மண்பூசி
மெழுகிட்டு பேதமறக் குப்பிதனைப் பேணிமருந்தடையே
விளக்கவுரை :
3557. மருந்தான பொடிவகையை
குப்பியரைவாகாக அடைத்தந்தவாய்வலப்பக்கலில்
திருந்தவே
மூடியதின்மேலுமடைமண்ணை திறமாக மூடியொரு தாளிதனையெடுத்து
பொருந்தியதற்குள்ளே
நாலுவிரலக்கனந்தான் பொடிமணலையிட்டதன் மேல்குப்புதனை வைத்து
குருந்தமால்ப் பின்னுமந்த
மணல்தனையேபோட்டு குப்பிகுடமரைமதில் கொட்டியடுப்பாக்கே
விளக்கவுரை :
[ads-post]
3558. ஒட்டியதோரடுப்புமிட்டு
தாளியதன்மேலேயுள்ளாக புதையவைத்து முன்னவர்க்குப்பூசை
கிட்டியன்பாய் செய்தபின்பு
தீபமொருசாமம் யெரியிடும்தன்கமலம்போல் இருசாமமெரித்தால்
கெட்டியாக் கடுயெரிவொரு
சாமந்தனக்கு பேதமுடனிப்படியே சாமமாரெறித்து
விட்டடின்பு ஆறவைத்து
மறுநாளிலிங்கே யிடுமோக வயிரவனைப் பூசைபண்ணிக் கொள்ளே
விளக்கவுரை :
3559. வயிரவனைப் பூசைசெய்து குப்பிதனையெடுத்து வாகாக வுடைத்துள்ளே பார்க்கவே செந்தூரம்
ஒயிலான முருக்கம்பூ
நிறமாகயிருக்கும் ஒன்றிலே பத்திரமாய் அடைத்துவைத்துக்கொண்டு
கயிலாசகிரிதனிலே
களஞ்சிதனிலுருக்கி கடுகவதில் மஞ்சாடி செந்தூரங்கொடுக்க
பயிலறிய நின்மாற்று
ஒன்பதையுங்காணும் பற்றாறவைற்ற செம்புக்காறு குறையாதே
விளக்கவுரை :
3560. குறையாது செந்தூரம்
விளைவதியங்கண்டால் குறிப்பதுதான் கண்டறிந்து குறைவுசெய்ய வேண்டும்
நிறையான விளைவுசற்றே
குறைந்துவிட்டு தானாநிறைவிலே கால்மஞ்சாடி கூட்டுவது நலமாம்
மறைநாளும்
ஆராயும்நந்திவகையுரைத்தான் வாக்கிது தப்பாது நிஜமானாணை வன்மை
திறமானஜெகத்தினிலே
வாதியென்றுவாராமல் ஜெகத்தினிலே செய்வதுநற்கருமமென்று செப்பினதொப்பிணையே
விளக்கவுரை :