3046. வாதியா மின்னமொரு
மார்க்கம்பாரு மகத்தான வேதையிது சுளுக்குவேதை
சோதியாங் கேசரத்தின்
வித்தையப்பா சுளுக்கிலே எவருந்தான் சொல்லமாட்டார்
நீதியுடன் சூதமென்ற
ராஜர்தம்மை நேர்மையுடன் சேரதுதான் கொண்டுசென்று
பாதியுமைதாள்பணிந்து
மைந்தாநீயும் பட்சமு னுப்பூவில் ஒருமாபோடே
விளக்கவுரை :
3047. போடயிலே மதயானைவீரங்கி
பொங்கமுடன் சூதமது கட்டும்பாரு
கூடயிலே சூதமது குளிகையானால்
கோடான கோடிவித்தை ஆடலாகும்
வாடையிலே சீவனத்துக்
கில்லாவிட்டால் வளமாக வங்கமதை யுருக்கிக்கொண்டு
மூடயிலே குளிகையது
போட்டுப்பாரு முனையான வங்கமது வெள்ளியாச்சே
விளக்கவுரை :
[ads-post]
3048. ஆச்சென்ற வெள்ளியது
பூசைக்கப்பா அப்பனே நாதாக்கள் முனிவர்தாமும்
மாச்சப்பா வாதவித்தை
செய்துமல்லோ மகதேவாலயங்கள் பூசைசெய்தார்
பாச்சவே தேவாலயங் கட்டுதற்கு
பாகமுடன் தங்கமென்ற போக்குசொல்வேன்
காச்சவே
செம்புதனையுருக்கிக்கொண்டு கருவான முப்பூவை போட்டிடாயே
விளக்கவுரை :
3049. போடவே செம்பதுவும் ஊறலேகி பொலிவான தங்கமது வாகும்பாரு
நீடவே முன்சொன்ன
குருவைத்தானும் நினைவாக நவலோகந்தன்னிலீய
கூடவே மாற்றதுவும்
அதிகங்காணும் குணமான யேமம் என்னலாகும்
தேடவே சீவனத்துக்
கில்லாவிட்டால் திறமான முப்பூவை அறிந்துகாணே
விளக்கவுரை :
3050. காணவே யின்னமொரு
கருமானங்கேள் கருத்துடனே சொல்லுகிறேன் மைந்தாநீயும்
தோணவே பூநாகஞ் சேர்தானப்பா
தோற்றமுடன் தானெடுப்பாய் செம்பையல்லோ
பூணவே செம்புதனை பரணைபண்ணி
போக்கான சூதமது வுள்ளேவிட்டு
வேணவே பூநீரில் குன்றிபோடு
வேகமுடன் மேற்பரணை கொண்டுமூடே
விளக்கவுரை :