போகர் சப்தகாண்டம் 106 - 110 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 106 - 110 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
106. ஒப்பல்ல ஒப்பல்லதிந்து பூரணந்தான் உண்மையாங் கனாயில்லை பாய்ந்திட்டாக்கால்
கப்பல்ல களங்கற்ற பூரணந்தான் கரையற்ற நின்ற ஒளி மனபோதந்தான்
நிப்பல்லென்ற பெண்பிள்ளை நாட்டநிறையற்ற நிர்க்குணந்தான் மௌனமாகும்
முப்பல்ல மோனமாஞ் சமாதியுற்று முனைநாசியூடி குலமுத்தியாமே

விளக்கவுரை :


107. முத்தியாங் கானகத்தி லிருந்தாலென்ன முகையாநாடுவீரின் வாழ்ந்தாலென்ன
தந்திராந் தானமென்ன மானமென்ன சாவென்ன பிழைப்பென்ன சாந்தியானால்
வத்தியாம் வானமென்ன அண்டமென்ன வாரிதியம் பொய்யாச்சு மனஞ்சொல்வானால்
புத்தியாம் பொய்யாமோ கண்டதெல்லாம்பிறிதியுற்றசாங்கற்றால் பொய்யெண்பாரே

விளக்கவுரை :

[ads-post]

108. என்பதே கண்ணாரக் கண்டதெல்லாம் எய்யாமற் காணாதே போனதென்ன
அன்பதே ஐயர்பதம் வாசிவைத்து அடைந்தார்க்குங் காணுமது அசையாவிட்டால்
கண்பதே காணாது நடனந்தானும் நலமாகப் பூணவே திகைநாதங்காணும்
துன்பதே சருதிமுடிந் திடமும் சுத்தசைதன்னியம்தான் போதமாமே

விளக்கவுரை :


109. போதமே நோக்கவுந்தானெளிதோ சொல்லுபுக்கியே வாசிவைத்து நிலைத்துப்பாரு
நீதமே மௌனமாய் நிலைத்த உண்ணு நிமையானதட்ணுற்ற அடுத்தடுத்த சாதகமேமுறையோடே
தப்பாதே நில்லு தப்பாமல் பார்க்கவுந்தான்செயலோநந்தி ஒக்கமே
உன் செயலால் ஊடி வெளியாகும் உருதிமுப்பாழ் வெளிதாண்டி முடிவுமட்டே

விளக்கவுரை :


110. முடிவுமப்பா உனக்குமே வாதியொன்றில்லை மிக்கான பராபரமுமில்லை கண்டாய்
எடிவுமென்றுளிதுங்கொக்க பின்னொன்றுமில்லை ஏகமென்பார் காணார்கள் எல்லையில்லை
துடிவு சொன்னவழி கேளு சூட்சந்தன்னால் தூய்தானகண்டத்தின் மனவடிவைத்தார்
படிவு பண்ணி எட்டுண்ணாய் பகுந்தமுடிபரந்தான் பயனறிந்து சாதிக்கவல்லோர்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar