1141. காணிந்த மருந்தெல்லாங் கல்வத்திட்டு கடிதான பெருங்கம்பால் வார்த்துஆட்டிப்
பூணிந்த மருந்தை
கிண்ணிக்குள்பூசி பேரான வாலுகையின் மேலேவைத்து
ஆணிந்த வடுப்பேற்றிப்
பட்சமொன்று ஆறாமலெரியிட்டு அப்பால்வாங்கித்
தோனிந்தப் பீங்கானி
லெடுத்துவைத்து சூட்சமமாங் குருவாகும் நூற்றுக்கொன்றீயே
விளக்கவுரை :
1142. ஈவதுதான் வங்கத்திற்
செம்புதனி லெடுத்துப்பா ரிதுபத்துஐந்துமாற்று
ஆவதுதான் சூதமது
வெள்ளியாகும் அதிகமாம்பித்தளையும் வெள்ளியாகும்
போவது தானேமவித்தை
யிதுதானப்பா பூட்டினேன் தொந்தங்களனேகங்கோடி
தேவதுதான் வெள்ளிவித்தை
சுருக்குமெத்த சிவசிவாசித்தர்சொன்னார் கரைகாணேணே
விளக்கவுரை :
[ads-post]
1143. கரைகாணா சாத்திரங்கள்
மெத்தவுண்டு காரணமாங் காலாங்கிநாயனார்தாமும்
நிறைகாணா ரேழுலட்சம்
விரித்துச்சொன்னார் நேர்ப்பாக விரிவையெல்லாம் பிரித்துபார்த்து
உரைகாணார் சூத்திரமாய்ச்
சுருக்கு அப்பாயுற்பனமாந்தொழில்வகை யெல்லாஞ்சொன்னேன்
பரைகாணா யெந்நூலை
பொய்யென்றெண்ணில் பாழாகும் நரகத்திலெய்துவாரே
விளக்கவுரை :
1144. எய்துவார் ரவிகோடி
நரகத்தில்தானும் ஏனமென்ற பிறப்பாக சபிப்பாளாத்தாள்
அய்துவார் வாதம்பொய்
யென்றுசொன்னாலாகா வங்கிஷங்கள் குடும்பமெல்லாம்
நய்துவார் நரகெய்தி
வறுமையாகும் நாதாக்கள் பெரியார்களிடசாபம்
கொய்துவா ரானாலுந்
தீர்க்கக்கூடா கொடுஞ்சத்தி ரிஷியிட்ட சாபம்வேரே
விளக்கவுரை :
1145. வாறான வுப்பினுட
ஜெயநீர்தன்னால் வாகாக துருசதனையாட்டிமைந்தா
சேறான கழம்புபதந்தன்னிலாட்டி
சிறப்பாக வுண்டைக்குச் சாரந்தன்னை
கூறாகக் கவசமது செய்துமைந்தா
குணமாக ரவிதனிலே காயவைத்து
தாறான குக்குடமாய்
வைத்துநீறு தயவாகச் சூதமதைக் கொல்லும்பாரே
விளக்கவுரை :